• Viduthalai
சென்னை, ஜூலை 21- வினா-விடைத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமி ழுக்கு முதலிடம் கொடுக் கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கை யில் தமிழ் பதிப்பு முதலி லும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக் கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment