Monday 27 March 2017

வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள

தற்பொழுது  மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்...!

அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய்
பிடித்துக் கொள்ளப்படுகின்றது.

வெறுமனே அந்த எந்திரத்தில் கார்டை சொருகிவிட்டு எடுத்தாலும்.... கூட
உங்களிடம் உள்ள இருப்பு தொகையில் 150 ரூபாயை சம்பந்தப் பட்ட வங்கிகள்
உங்கள் கணக்கிலிருந்து கொள்ளையடித்து விடும்...

முன்பு போல அடிக்கடி 100, 200, என்றெல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது....

எடுக்கலாம்.....
ஆனால் நீங்கள் 100 ரூபாய் எடுத்தால் உங்கள் கணக்கிலிருந்து... 250 ரூபாயாக கழித்துக் கொள்வார்கள்

அதனால்....
தற்பொழுது இலவசமாக
வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,

உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.

உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

1. Axis bank- 09225892258

2. Andra bank- 09223011300

3. Allahabad bank- 09224150150

4. Bank of baroda- 09223011311

5. Bhartiya Mahila bank- 09212438888

6. Dhanlaxmi bank- 08067747700

7. IDBI bank- 09212993399

8. Kotak Mahindra bank- 18002740110

9. Syndicate bank- 09664552255

10. Punjab national bank- 18001802222

11. ICICI bank- 02230256767

12. HDFC bank- 18002703333

13. Bank of india- 02233598548

14. Canara bank- 09289292892

15. Central bank of india- 09222250000

16. Karnataka bank- 18004251445

17. Indian bank- 09289592895u

18. State Bank of india- Get the balance via IVR
1800112211, and 18004253800

19. union bank of india- 09223009292

20. UCO bank- 09278792787

21. Vijaya bank- 18002665555

22. Yes bank- 09840909000

23. Tamilnad Mercantile Bank Ltd. - 09211937373.

படித்தால் மட்டும் போதுமா...????

நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்...

இந்த பதிவை பகிருங்கள் .
-கட்செவி செய்தி

Sunday 26 March 2017

ஆங்கில குருக்குச் சொல் விளக்கம்

🕸🕸🕸🕸🕸🕸🕸
1. *PAN* - permanent account number.
2. *PDF* - portable document format.
3. *SIM* - Subscriber Identity Module.
4. *ATM* - Automated Teller machine.
5. *IFSC* - Indian Financial System Code.
6. *FSSAI(Fssai)* - Food Safety & Standards Authority of India.
7. *Wi-Fi* - Wireless fidelity.
8. *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
9. *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
10. *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
11. *COMPUTER* - Common Oriented Machine. Particularly United and used under Technical and Educational Research.
12. *VIRUS* - Vital Information Resources Under Siege.
13. *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
14. *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
15. *OLED* - Organic light-emitting diode.
16. *IMEI* - International Mobile Equipment Identity.
17. *ESN* - Electronic Serial Number.
18. *UPS* - Uninterruptible power supply.
19. *HDMI* - High-Definition Multimedia Interface.
20. *VPN* - Virtual private network.
21. *APN* - Access Point Name.
22. *LED* - Light emitting diode.
23. *DLNA* - Digital Living Network Alliance.
24. *RAM* - Random access memory.
25. *ROM* - Read only memory.
26. *VGA* - Video Graphics Array.
27. *QVGA* - Quarter Video Graphics Array.
28. *WVGA* - Wide video graphics array.
29. *WXGA* - Widescreen Extended Graphics Array.
30. *USB* - Universal serial Bus.
31. *WLAN* - Wireless Local Area Network.
32. *PPI* - Pixels Per Inch.
33. *LCD* - Liquid Crystal Display.
34. *HSDPA* - High speed down-link packet access.
35. *HSUPA* - High-Speed Uplink Packet Access.
36. *HSPA* - High Speed Packet Access.
37. *GPRS* - General Packet Radio Service.
38. *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
39. *NFC* - Near field communication.
40. *OTG* - On-the-go.
41. *S-LCD* - Super Liquid Crystal Display.
42. *O.S* - Operating system.
43. *SNS* - Social network service.
44. *H.S* - HOTSPOT.
45. *P.O.I* - Point of interest.
46. *GPS* - Global Positioning System.
47. *DVD* - Digital Video Disk.
48. *DTP* - Desk top publishing.
49. *DNSE* - Digital natural sound engine.
50. *OVI* - Ohio Video Intranet.
51. *CDMA* - Code Division Multiple Access.
52. *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
53. *GSM* - Global System for Mobile Communications.
54. *DIVX* - Digital internet video access.
55. *APK* - Authenticated public key.
56. *J2ME* - Java 2 micro edition.
57. *SIS* - Installation source.
58. *DELL* - Digital electronic link library.
59. *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
60. *RSS* - Really simple syndication.
61. *TFT* - Thin film transistor.
62. *AMR*- Adaptive Multi-Rate.
63. *MPEG* - moving pictures experts group.
64. *IVRS* - Interactive Voice Response System.
65. *HP* - Hewlett Packard.

*Do we know actual full form of some words???*
66. *News paper =*
_North East West South past and present events report._
67. *Chess =*
_Chariot, Horse, Elephant, Soldiers._
68. *Cold =*
_Chronic Obstructive Lung Disease._
69. *Joke =*
_Joy of Kids Entertainment._
70. *Aim =*
_Ambition in Mind._
71. *Date =*
_Day and Time Evolution._
72. *Eat =*
_Energy and Taste._
73. *Tea =*
_Taste and Energy Admitted._
74. *Pen =*
_Power Enriched in Nib._
75. *Smile =*
_Sweet Memories in Lips Expression._
76. *etc. =*
_End of Thinking Capacity_
77. *OK =*
_Objection Killed_
78. *Or =*
_Orl Korec (Greek Word)_
79. *Bye =*♥
_Be with you Everytime._

*share these meanings as majority of us don't know*👌👌👌👌👌👌👌👌
-கட்செவி செய்தி

Monday 13 March 2017

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு நீட்: தமிழக அரசுக்கே அதிகாரம் உண்டு

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு நீட்: தமிழக அரசுக்கே அதிகாரம் உண்டு

நீதிபதி ஏ.கே. ராஜன் கருத்து



சென்னை, மார்ச் 12 நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று பேட்டியளித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன்.

நீட் தேர்வு விவகாரத்தில், எடப்பாடி அரசு இழுத்தடிப்பதாகவே மாணவர்கள் கருதுகின்றனர். நிரந்தர விலக்கு பெற சட்டப்படி உரிமை இருந்தும் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. தமிழக அரசுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். அவர் பேட்டி: மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 என்பது, கவுன் சிலை மறுசீரமைக்கவும், மருத்துவர்களின் பெயர் களை பதிவு செய்து தொழில் நடத்தையை ஒழுங்கு படுத்தவும் மட்டுமே வகை செய்கிறது.  ஆனால், அரசியலமைப்பில் மாநில பட்டியலில் எண் 32ன் படி, பல்கலைக்கழகங்களை நிறுவ, நிர்வகிக்க அதி காரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்க அமைக்கப்பட்டது.  அரசியல் சட்ட 35, 36 பிரிவுகளின்படி,  பல்கலை. மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்ஜிஆர் பல்கலைக் கழகம் இயங்குகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் உத்தரவிட முடியாது. 42ஆவது அரச மைப்பு சட்ட திருத்தன்படி ,கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலில் மாற்றப் பட்டாலும், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப, மருத்துவ கல்வி தொடர்பான சட்டமியற்றும் அதிகா ரத்தை பெற்றுள்ளன. ஆனால், அரசமைப்பு சட்டத்தில், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. பதிவு 25 பட்டியல் 3: பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66 ஆகியவை தெளிவுபடுத்துகின்றன.

* கடந்த 1976ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த நெருக்கடி காலத்தில் 42ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தின் மூலம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 3ஆவது பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதுதான் பதிவு 25. அதற்கு முன்பு, கல்வி என்பது, மாநில உரிமைக்கு உட்பட்டது என 2ஆவது பட்டியலில் பதிவு எண் 11இல் இருந்தது.

* பட்டியல் 1இன் பதிவு 44இல் வணிக நிறுவனங் களைப் பதிவு செய்வது, கட் டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி சட்ட மியற்றும் அதிகாரம் நாடாளு மன்றத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. பட்டியல் 2இன் பதிவு 32இல் பட்டியல் 1இல் குறிப்பிடப்படாத வணிக நிறு வனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத்துவது, பதிவை ரத்து செய்வது ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் 2இன் பதிவு 44 அய்யும், பட்டியல் 3இன் 32ஆவது பதிவையும் பார்க்கும்போது, பல்கலைக் கழகங்கள் பற்றி சட்டமிற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரம் குறிப்பாக மத்திய அரசுக்கு அளிக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரியும்.

42ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி 2ஆவது பட்டியலில் இருந்து கல்வி 3ஆவது பட்டி யலுக்கு மாற்றபட்டதனால், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் இரண்டுமே தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளன. ஆனால், இந்த பொருள் பற்றி சட்டமியற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதி களுக்கு உட்பட்டதாகும். இதில் பல்கலைக்கழத்தைக் கட்டுப்படுத்தும் அதி காரம் சேர்க்கப்படவில்லை. கூட்டாட்சி முறையில், மாநிலத்துக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.

எனவே தமிழக அரசு, நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துவைத்தால் கண்டிப்பாக, உரி மையை மீண்டும் நிலைநாட்ட முடியும். இவ்வாறு நீதிபதி ராஜன் கூறியுள்ளார்.

இவ்வளவு அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந் தாலும், தமிழக அரசு தயங்குவது ஏன் என்பது மர்மமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டம் சொல்வதென்ன?

பதிவு 44; - பட்டியல்-1: ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத பல்கலைக் கழகங்கள் நீங்கலான, வணிக நிறுவனங்களை பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது.

பதிவு 32 - பட்டியல் 2: பட்டியல் 1இல் குறிப்பிடப் பட்டுள்ளது நீங்கலாக, மற்ற வணிக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப் படுத்துவது. இந்த இரண்டும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.

பதிவு 25 - பட்டியல் 3: பட்டியல் 1இல் பதிவுகள் 63, 64, 65 மற்றும் 66இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதி களுக்கு உட்பட்டு தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பயிற்சி. இது மட்டும் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பவை.

மாநிலங்களுக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்  மாணவர் சேர்க்கையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உறுதிப் படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியில் பாடத் திட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் தொழில் நடத்தையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெற்றது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தலையிட முடி யாது. அதற்கு சட்டம் இடம்தரவில்லை. சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிட முயற்சி செய்கிறது.
12.3.17

Wednesday 8 March 2017

கச்சத் தீவு உண்மை!

#உண்மையுணருங்கள்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன் - அதில் ஏறி தமிழர்களாகிய நீங்கள் என்னை வதை செய்யலாம்!#கவிழ்த்துவிடமாட்டேன்