Friday, 27 October 2023

கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்

1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர்

1922ஆம் ஆண்டு நாடார்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பெரியார் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்த போது அதை எதிர்த்தவர் வைத்தியநாத அய்யர்.
- ஆனந்த் ஆனந்த் (ஆனைமலை) முகநூல் பதிவு- 27.10.2023

No comments:

Post a Comment