Showing posts with label படிம வளர்ச்சி. Show all posts
Showing posts with label படிம வளர்ச்சி. Show all posts

Thursday, 16 May 2019

உயிரினங்கள் படிம வளர்ச்சி

உயிரினங்கள் படிம வளர்ச்சியும் அடையும், படிம வீழ்ச்சியும் அடையும்(டால்ப்பின்),இவற்றை அடையாமலும் போகும். எல்லா உயிரினமும் மாற்றமடைந்து விடாது. தற்போது இருக்கும் பல உயிரினங்கள் மாற்றமடையாதவையே!
- நான் 17.5.17 முகநூலில் பதிவிட்டது