Showing posts with label சைதாப்பேட்டை. Show all posts
Showing posts with label சைதாப்பேட்டை. Show all posts

Wednesday, 9 March 2022

பிறந்தநாள் நன்கொடை


சைதாப்பேட்டை கு.செல்வேந்திரன் இணையர் மு.புவனேஸ்வரியின் பிறந்த நாளை (9.3.2022) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங் கினார். வாழ்த்துகள்! நன்றி!!

Tuesday, 15 February 2022

தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதி (செல்வேந்திரன்)


பெரியார் பிஞ்சு பு.செ.குயிலி நாச்சியார் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மு.புவனேஸ்வரி,கு.செல்வேந்திரன் இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்துப் பெற்று ரூபாய் 12,000/- (நாகம்மையார் குழந்தைகள் இல்லம் ரூ.2,000/-, பெரியார் உலகம் 10,000/-)  கொடுத்து மகிழ்ந்தனர். (பெரியார் திடல், 1-9-2021)