Showing posts with label தமிழினம். Show all posts
Showing posts with label தமிழினம். Show all posts

Saturday, 27 April 2019

உலக முதன் மொழி தமிழ்! முதல் தோன்றிய இனம் தமிழினம்!

உலக முதன் மொழி தமிழ்! முதல் தோன்றிய இனம் தமிழினம்! அப்படி என்றால் உலக ஒட்டு மொத்த மனித இனமே தமிழினம் தான்! ஆனால் தற்போதைய அறிஞர்(தந்தை பெரியார் உட்பட)கள், அன்றிலிருந்து இன்றுவரை தொன்மை தமிழிலிருந்து(திராவிடம்) வளர்ச்சி பெற்ற செந்தமிழ் வரை பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்கள் தமிழர்கள்.தொன்மை தமிழிலிருந்து (திராவிடம்) செந்தமிழுக்கு முன்பாக மாற்றம் பெற்ற திரிந்த மொழியாக மாறிய மொழிகளை(மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,துளு,பிராகுயி மற்றும் பல)பேசிக்கொண்டு நடந்து கெண்டு வருபவர்கள்யும்,தமிழர்களையும் சேர்த்து திராவிடர்கள் என பகுத்தனர்.

- 27.4.2014 முகநூலில் நான் பதித்தது.