Showing posts with label எருக்கஞ்சேரி. Show all posts
Showing posts with label எருக்கஞ்சேரி. Show all posts

Thursday, 17 October 2024

சென்னை எருக்கஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.சொக்கலிங்கம்(வயது 75) அவர்கள் 27.12.2005 அன்று மறைவு

கோ.சொக்கலிங்கம்

 சென்னை எருக்கஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.சொக்கலிங்கம் (வயது 75) அவர்கள் 27.12.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். சென்னை மாவட்டத்தில் ஒரு அரும்பெரும் கழகக் கருவூலம் ஆவார். இளம் வயது முதல் இயக்கப் பணியில் இருந்தவர். அனைத்துப் போராட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்றவர். அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ‘விடுதலை’ இதழில் (27.12.2005) இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

2024 அக்டோபர் 16-30 2024 அய்யாவின் அடிச்சுவட்டில்