மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
எழுத்தாளர் சுப்ர. பாலன் பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு தமிழர் தலைவர் இயக்க வெளியீடுகளை வழங்கினார். உடன்: பத்திரிக்கையாளர் பிரியன். (28.3.2022)