Wednesday 25 August 2021

ஆகமங்கள் ஆலயப் பிரவேச உரிமை


P.சிதம்பரம் பிள்ளை (1935)

நூலாசிரியர் அவர்கள் பல்வேறு நூல்களையும்   ஆகம வேத சாத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்தும், பல்வேறு நீதி மன்றத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளார்.
அத்தியாயம் 11
 ஆகமங்களின் அடிப்படையான கொள்கைகள் வருமாறு:
1. வைதீகப் பார்ப்பானைக்  கோவிலில் நுழையாமல் புறக்கனிப்பது மட்டுமின்றி, அவனை அன்னிய மதஸ்தன் என்ருங் கருத வேண்டும்.

2.கோவில் பூசாரியாவதற்குரிய  சோதனை தீட்சை ஒன்றுதான்; சாதியோ வகுபோ அல்ல.

3. தீட்சை பெறாத பிராமனன் கோவிலுக்குள் சமையற்காரன் போன்ர வேலைக்காரனாகக் கூட இருக்கமுடியாது; அவன் விக்கிரகத்தைத் தொடக் கூடாது; கர்ப்பக்கிரகத்துக்குல் பிரவேசிக்கக் கூடாது.

4.பிராமணனுக்குத் தீட்சை பெற அருகதையிருப்பது போலவே, ஒரு பறையனோ சண்டாளனோ தீட்சை பெறலாம்.

5.ஆகமப்படி கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கும். வழிபடுவதற்கும், சாதி, வர்ணம். வகுப்பு இவற்றைப் பற்றிக் கவனிக்க வேண்டியதில்லை. கடவுள் சன்னிதானத்தில் சாதி இந்துக்களும் சாதி இந்துக்கள் அல்லாதவர்களும் ஒன்றுதான். இதுதான் ஆகமங்களின் தத்துவம்.

6.ஆகமங்கள் ஒரு வகுப்பாருக்கு உயர்வும், மற்றொரு வகுப்பாருக்குத்தாழ்வும் கற்பித்ததில்லை.

சுருங்கச் சொல்லுமிடத்து, சகல கோவிலகளையும் எல்லா மக்களுக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி இந்த ஆகமங்கள் திறந்து விட்டன. எல்லா மக்களும் தீட்சை பெற்று வழிபட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. இதைத் தவிர வேறு மாறுபாடான பொருள் கற்பிப்பது அசம்பாவிதமாகும்.
... 
‘தமிழர்களின் சரித்திரம்’ என்ர மிக ருசிகரமான புஸ்தகத்தில் (History of the Tamils by Mr.P.T.Srinivaasa Iyengar, Reader of Indian History to the Madras University)  திரு P.T. சீனிவாச ஐயங்கார் அவர்கள் ஆகமங்கள் குறித்து அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.
“வைதீக சாஸ்திரங்கள் மக்களை நான்கு வருணங்களாகப் வகுத்து, நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர்களை வேத, வேதாந்தங்களைப் படிப்பதினின்று நீக்கவும் செய்தன. மக்களை நான்கு வர்னங்களாக வகுத்ததுனின்றும் வர்ணாசிரம தர்மங்கள் ஏற்பட்டு தர்மங்கள் வர்ணங்களுக்கிடையே வகுக்கப்பட்டன. இதன் முடிவு, பிராமணன் மட்டுமே சன்னியாசியாகலாமென்றும்  சன்னியாசத்தைப் பயின்றால் மட்டுமே மோட்சம் கிடைக்குமென்றும் ஏற்பட்டது.. அதாவது வைதீக முறைப்படி,  பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாமென்பதாகும். 
#ஆகமங்களோ   இந்தக் கோட்பாடுகளையெல்லாம் எதிர்த்து நின்றன.  ஒரு சண்டாளனும் கூட, ஆகமப்படி  விஷ்ணு அல்லது சிவனுடைய விக்கிரகத்தைப் பெற்று அதற்குப் பூசை செய்யலாம்.  தாழ்ந்த வகுப்புகளைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் கோவிலுக்குல் சென்று தரிசித்திருப்பதை பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. கண்ணப்ப நாயனார் காலகஸ்திக் கோவிலில் சிவனுக்கு இறைச்சியைக் கொடுத்தார்.  எட்டாவது நூற்றாண்டிலிருந்த பாணானாழ்வார் மிகக் கேவலமான வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வகுப்பார்கள் ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெரு வீதிகளில் கூட நடக்கக் கூடாது. ஆனால், அவரையும் ஆழ்வாராக்கிக் கோவிலில் வைத்துப் பூஜித்து வருகிறார்கள். #நான்கு சாதிப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், வேதத்தின் ஒரு பகுதியான வேதாந்தமோ சூத்திரர்கள் பயிலக்கூடாததாக இருந்தது.. கிரியைகள் மூலம் பரிசுத்தமடைய சூத்திரர்களுக்கு உரிமையில்லையாதலால், அவர்கள் வேதங்களைக் கேட்கவோ, படிக்கவோ கூடாதென பாதராயனார் எழுதியிருக்கிறார்.  ஆனால் இதற்கு நேர்மாறாக  ஆகமங்கள் எல்லாபேரும் படிக்கக் கூடிய விதத்தில் திறந்தனவாக இருந்தன. ஆகையால், இன்று கூட தீட்சை பெற்ற ஒரு பறையன் தான் பெற்ற உபதேசத்தை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கவும், அந்த பிராமணனுக்குக் குருவாக வரவும் முடியும்.

அதே புஸ்தகத்தில் திரு சீனிவாச ஐயங்கார் அவர்கள் அடியிற் வருமாறும் எழுதியுள்ளார்.

“வேதியர்கள் ஆகாமியர்களை மிகவும் இழிவாகக் கருதி வந்தார்கள். இது, முன் காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டிலிருந்த மக்களோடு காண்பித்த வெறுப்பின் தொடர்ச்சியாகும்.  இந்த வெறுப்பின் தொடர்ச்சியினால் இப்பொழுதும் கோவில் பூசாரிகளை இழிவான பிராமணர்கள என வேதாந்திகள் கருதுகிறார்கள்.  50 வருஷ காலத்திற்கு முன்னால் வரையிலும் ஒரு கோவிலுக்குள்ளும் பிரவேசிக்காத வேதியர்கள்  நான் அறிய இருந்து வந்தது. எனக்குத் தெரியும். வேதாந்தம் ஆகம வழியைப் பலமாகக் கண்டித்தது.

ஆகையினால் ஆகமங்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமானவையாகும்.
- P.சிதம்பரம் பிள்ளை (1935)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 25.8.21

Friday 20 August 2021

கைபர் போலன் அடிமைகளின் கேள்விளுக்குப் பதில்கள்:


பெரியார் பயிற்சிக் களம் குழுவில் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் முகநூல் பக்கம் பகுதியில் வெளி வந்தது...
20.08.21

"முடிந்தால் பதில் சொல்லுங்கள்", என நண்பர் ஒருவர் 22 கேள்விகளை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். பதில் சொல்லாவிட்டால், கேள்விகள் உண்மையாகிவிடும் 

1) பிராமணர்கள், கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
(இந்தக் கேள்வியே இவர்கள் யாரென்று சொல்லிவிடும். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் லவ்ஜிகாத் என்னும் புரளியைப் பற்றவைத்ததே இவர்கள் தான்! இருக்கட்டும்.)

கடவுளின் பெயரால் ஒரு சமூகத்துப் பெண்களையே பொட்டுக்கட்டி பொதுப் பண்டமாக ஆக்கிவைத்திருந்த தேவதாசி முறையை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தானே! அந்தக் கொடுமையை ஒழிக்க முனைந்த போது அதற்கு சட்டசபையிலேயே எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் பார்ப்பனர்கள் தானே!

கடவுளின் பெயராலும், வேதத்தின் பெயராலும் சமூகத்தில் பார்ப்பனியம் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. சட்டம் தடை செய்துவிட்டாலும் இன்னமும் ஆங்காங்கே நடக்கிறது.

2) பிராமணர்கள் ஊருக்கு ஒன்றாக 4 பெண்களை கல்யாணம் செய்கிறார்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம். பிரபல சினிமா காதல் மன்னன், புன்னகை மன்னன் போன்றவர்களெல்லாம் யாரு?

3) பிராமணர்கள், மணல் கடத்தல் செய்கிறார்களா? பிராமணர்கள் நில அபகரிப்பு  செய்கிறார்களா?

மணல் கடத்தல் பற்றி முழுதாகத் தெரிய வரட்டும். ஆனால், கல் கடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.  பல கடவுள் சிலை கடத்தல்களில் பார்ப்பனர்கள் பெயர்கள் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது உலகுக்கே தெரியுமே!

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் கோயிலில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள், கட்டிடங்கள், கோயில் நகைகள் அனைத்தும் பார்ப்பனர்களால் சூறையாடப்பட்டன. பங்கு போட்டுக் கொள்வதில் அடிதடி கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பிரிட்டிஷ் ஆட்சியில் வடகலை தென்கலைப் பார்ப்பனர்கள் கோயில் உரிமைக்கு அடிதடிகளில் இறங்கி, பகுதியையே போர்க்களமாக மாற்றிய நிலையில், பயந்து போன பக்திப் பிரமுகர்களே கோயிலை இவர்களிடமிருந்து காப்பாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் திரிவேந்திர சிங் ராவ் முதலமைச்சராக இருந்தபோது பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட 51 கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கு நடக்கும் கொள்ளைகள் பற்றி புகார் வந்த நிலையில் அரசுடைமையாக்கினார். சுப்ரமணியசாமி அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அரசுடைமை சட்டத்தை சரி என்று ஏற்றுக் கொண்டது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் தனது தீர்ப்பில் கோயில்கள் தனியார் வசம் போய் விடக் கூடாது; கங்கை, யமுனை நதிகள்கூட வணங்கப்படுபவை தான்; அதற்காக தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா என்று கேட்டார்.
வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. பிறகு பா.ஜ.க. தலைமையே பரத்சிங் ராவத் என்பவரை புதிய முதல்வராக்கி மீண்டும் கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்தது.

இந்தக் கடத்தல்களையெல்லாம் விட மோசமாக, இந்தத் தேசத்தின் நிர்வாகத்தில் ஊழலில் ஈடுபடுகிறார்கள். இந்திய இராணுவத்தில் கடுமையான முறைகேடுகள் செய்வதோடு, இராணுவ இரகசியங்களைப் பிற நாடுகளுக்குக் காட்டியும் கொடுத்துள்ளனர். 

4) பிராமணர்கள் அடுத்தவனின் மனைவி அல்லது மகளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறார்களா?

இதற்கு நிறையவே உதாரணம் சொல்லலாமே? தேவநாதன் முதல், சங்கராச்சாரி வரை. அண்மையில் பத்மா சேஷாத்திரி பள்ளி பார்ப்பன ஆசிரியர் ராஜகோபாலன்.

அதுமட்டுமில்லை. ஜாதி, மதத்தைக் காட்டி, வேத, சாஸ்திரங்களைக் காட்டி, பெண்களைக் கூட்டிக் கொடுத்து அரசர்களையும், ஆட்சிகளையும் கவிழ்த்த வரலாறு நெடுகெங்கிலும் கிடக்கிறது.

5) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல மலக்குடலில் தங்கம் கடத்துகிறார்களா?

நெல்லை மாவட்டத்தின் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாபநாசம். பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான பாபநாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அங்கு உதவி அலுவலராக பணியாற்றும் ஒருவரும், அர்ச்சகர் ஒருவரும் சேர்ந்து மக்கள் வழங்கிய 199.5 கிராம் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. 

மலக் குடலில் தான் கடத்த வேண்டுமா? கடத்திய தங்கத்தை விற்றுத் தின்று மலக்குடலில் தள்ளக் கூடாதா?

6) பிராமணர்கள் கஞ்சா கடத்துகிறார்களா?

எனக்குத் தெரிந்து பல பார்ப்பனர்கள் கஞ்சா குடிக்கிறார்கள். அவர்கள் திருட்டுத்தனமாகத்தான் வாங்குகிறார்கள். அதுவும் கடத்தலில் ஒரு பங்குதானே?

7) பிராமணர்கள் திராவிடிய அரசியல்வாதிகளை போல ஊழல் செய்கிறார்களா?

இந்தியாவின் முதல் ஊழல் வழக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீதுதானே! தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஏ1 குற்றவாளி மறைந்த ஜெயலலிதா அம்மையார், பச்சையான அய்யங்கார் பெண் தானே! இங்கிருந்த பணத்தையெல்லாம் கொள்ளையடித்து, இங்கிலாந்தில் சென்று ஒளிந்திருக்கும் விஜய் மல்லையா யாரென்று நினைத்தீர்கள்? 

கர்நாடகாவைச் சேர்ந்த  கொங்கணி பார்ப்பனர் தானே! டெலிகாம் ஊழலில் தண்டனை பெற்ற சுக்ராம் பார்ப்பனர் தானே… இன்னும் பெரிய பட்டியல் உண்டு. தாங்குவீர்களா?

8) பிராமணர்கள் வாடிகன் அடிமைகளைப் போல என் மதத்திற்கு வா என்று அடுத்தவனின் கையை பிடித்து இழுக்கிறார்களா?


பல வெள்ளைக்காரர்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும், இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் பீத்திக் கொள்வது என்னவாம்? 


இப்படி கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கும் இந்தப் பார்ப்பனர்கள் வெட்கமே இல்லாமல் அரபு நாடுகளிலும், அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளிலும் கேவலமாக மண்டியிட்டு வாழ்கிறார்கள்.

9) பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களா?
.
பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதானே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிக்கலே? EWS க்கு 10% இட ஒதுக்கீடு பெற்றது அளவுக்கு மீறிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தானே?

10) பிராமணர்கள் மந்திரி பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்களா?

பார்ப்பனர்கள் மட்டுமே மந்திரிகளாக இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். முன்பு அது பெரும்பாலும் நடந்தது. இப்போது பெருமளவுக்கு தடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், மத்திய அரசை ஆட்டி வைப்பது எல்லாம் அவாள் தானே! இப்போதும் மந்திரிகளை எப்படி மயக்கலாம், ஒழிக்கலாம் என்பது அவாளுக்கு அத்துபடியான ஒன்று. 


11) பிராமணர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா?

சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டார். இதில் மதுபான நிறுவனங்கள் மூன்றும் அடங்கும். ஜெயலலிதாவும் சோவும் பார்ப்பனர்கள்தானே? 

முன்பு சொன்னபடி, இந்தியாவின் மிகப்பெரிய சாராய அதிபர் விஜய் மல்லையா பார்ப்பனர்தானே!


சாராயத்தை விட மோசமான போதைகளான கடவுள் ஆலை, மத ஆலை, ஜாதி ஆலை, சாஸ்திர சம்பிரதாய ஆலை நடத்தி இந்தியப் பெண்களின் பல்லாயிரம் ஆண்டு வாழ்வையே பாழாக்கியக் கூட்டம் பார்ப்பனக் கூட்டம்.

12) பிராமணர்கள் விபச்சாரம்  செய்கிறார்களா?

அது கைவந்த கலை. தமிழ் மன்னர்கள் கேடு கெட்டுப் போனதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. பெயரைச் சொல்ல வேண்டுமா? ஊரறியுமே!

13) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல சொந்த மகளையே அல்லது 6 வயது குழந்தையை திருமணம் செய்கிறார்களா?

இந்து மதக் கடவுளர்களின் பிறப்பு வரலாற்றை மனுதர்மத்தில் படித்தால் வாந்தி தான் வரும். சரஸ்வதியைப் படைத்த தகப்பனான பிரம்மன் அவள் அழகில் மயங்கி அவளையே கட்டிண்டான் என்று எழுதியது யார்? பிரம்மன் பார்ப்பானில்லையா?

14) பிராமணர்கள் டாஸ்மாக்கில்  குடித்துவிட்டு ரோட்டில் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா?

அந்தச் சாக்கடையில் விழுந்து கிடப்பவர் கோவிலுக்கு வந்து 5 ரூபாய் உம் தட்டில் பிச்சை போட்டால், அந்தக் காசை வாங்கிக் கொண்டு வெட்கமாக சிரிப்பது நீங்கள் தானே?  

மற்றபடி, குடித்துவிட்டு தெருவில் பொது மக்களிடம் அடிவாங்கிய அய்யர்கள் வீடியோக்கள் அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் வருகின்றன.

15) பிராமணர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

தமிழர் வீடுகளில் யாராவது இறந்தால், மந்திரம் கூறிவிட்டு பை நிறைய பொருள்களைச் சுருட்டிக் கொண்டு போவது பார்ப்பனர் இனம் தானே. மக்களின் பிரச்சிகளைகளுக்குப் பரிகாரம் செய்கிறேன் எனக் காலம் காலமாய் ஏழை மக்களிடம் பிடுங்கித் தின்பதும் பார்ப்பனர்கள் தானே. 5 ரூபாய் சில்லறைக் காசு தொடங்கி, இலட்சங்கள் வரை கொள்ளை அடிப்பதும் பூணூல் கூட்டம் தானே? 

16) ஒரு இறைவன் என்ற பெயரில் அவர்கள் தங்கள் கடவுளை ஏற்காத மக்களை குண்டு வைத்து கொல்கிறார்களா?

எதன் பேரால் யார் குண்டு வைத்தாலும் அது தப்பு தான். ஆனால், இந்தியாவில் நடந்த மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட பல குண்டு வெடிப்புக் குற்றங்களில் தொடர்புடையவர்கள் பார்ப்பனர்கள் என்பது தானே உண்மை. வாஞ்சிநாதன், கோட்சே முதற்கொண்டு, தங்கள் கடவுள்/மதம்/ சாஸ்திரம் /சம்பிரதாயம் உயர்ந்தது. அதை மறுப்பவர்களை கொல்ல வேண்டும் என்பதற்காகவே கொன்றார்கள் பார்ப்பனர்கள்.

17) ஏதாவது பிராமணர்கள்  சதி செய்து மற்றவர்களை கொன்று அரசர் ஆனதாக வரலாறு இருக்கிறதா?

ஆரியரல்லாதவரை உயரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி. வாமன அவதாரம்: அதாவது சூழ்ச்சி அவதாரம், வாமனம் என்ற சொல்லுக்கே அயோக்கியத்தனம் என்பதாக அகராதியில் பொருள் காணப்படுகிறது. அதற்கேற்ப வாமன அவதாரம் ஓர் அரசனை மூன்றடி நிலம் கேட்டு அளக்கும்போது பூ உலகம் முழுவதையும் ஓர் அடியாகவும், மேல் உலகம் முழுவதையும் இரண்டாவது அடியாகவும் அளந்து மூன்றாவது அடியை அந்த அரசன் தலையில் வைத்து, அவனை பாதாளத்தில் அழுத்தி விட்டதாகவும், அவதாரக் கதையில் காணப்படுகிறது. இதன் தத்துவம் பார்ப்பான் உயர்வாக வாழ மற்றவர்களை அழித்து ஒழிக்க எந்தவித இழிவான காரியத்தையும், அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்யலாம், செய்யவேண்டும், என்கிற தத்துவம் கொண்டதாகும். இந்த சூழ்ச்சி நடத்தைகளுக்கு ஆதாரம் அய்கோர்ட்டு நடத்தைகளைப் பார்த்தாலே பலவற்றில் விளங்கும். அரசியல் சட்டத்தை பார்த்தாலும் விளங்கும்.

மனுதர்ம ஆட்சி நீடிக்கும் திட்டம்.
பிரகத்திர மௌரியனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த புஷ்யமித்திர சுங்கன் தொடங்கி பல அரசர்களைச் சீரழித்த வரலாறும், கொன்ற வரலாறுகளும் கொட்டிக் கிடக்கின்றன!

18) பிராமணர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

ஏற்கனவே சொல்லப்பட்ட பதில்களை மீண்டும் படிக்கவும். 

19) பிராமணர்கள் ஜாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களா?

ஜாதிக் கலவரங்களுக்கு காரணமே பார்ப்பனர்கள்தான். ஜாதியை உருவாக்கியதே அவாள் தானே! அந்த ஜாதி வெறி குறையாமல் பார்த்துக் கொள்வதும், கலவரங்களை உருவாக்கப் பின்புலமாகச் செயல்படுவதும் அவாள் தானே? 

20) மாநில அரசாங்கத்திற்கு எதிராக, தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?

மக்கள் நலனுக்காக என்று அவர்கள் போராடியதில்லை. ஏனெனில், அவர்களுக்கு என்று எந்தப் பிரச்சினையாவது இருந்தால் தானே போராடுவார்கள். அவர்களால் தானே மற்றவர்களுக்குப் பிரச்சினை.

இன்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆணைக்கு எதிராக அவர்கள் சு சாமியை வைத்து 'போராடி' வருகிறார்கள். முன்பு, வரதராஜ பெருமாள் கோவிலில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என்பவருக்காகப் போராடாமல், கொலை செய்த சங்கராச்சாரியாருக்காகப் போராடினார்கள். 

21) பிராமணர்களால் ஏதாவது ஜாதிக் கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறதா?

ஜாதி என்பது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத/வேத/கடவுளின் நியதி என்பதால் கலவரங்களுக்கும் அவர்கள்தான் பொறுப்பு. ஜாதி, மத விஷத்தை இந்த மண்ணில் விதைக்காமல் இருந்திருந்தால் இந்நாடு எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும். ஆரியர்களால் தான் இந்த நாடு நாசமாகிப் போனது.

22) இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் பிராமணரல்லாதவர்கள் பாரதத்திற்காக நோபல் பரிசு பெற்று இருக்கிறார்களா?

3 விழுக்காடு பார்ப்பனர்கள், 97 விழுக்காடு இந்தியர்களை இதை விடக் கேவலமாகப் பேச முடியாது. வெகு மக்களைப் படிக்கவே விடாமல், இந்நாட்டின் அறிவு வளர்ச்சியையே தடுத்த கேடு கெட்டவர்கள் யார்? அடிப்படைக் கல்விக்கே இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோமே பார்ப்பனர்களிடம்!  
இருந்தாலும் சொல்கிறோம். ஹர்கோவிந்த் குரானா, அன்னை தெரசா, அமர்த்தியா சென் போன்றோரெல்லாம் பார்ப்பனரல்லாதார்தான். தெரிந்தே பொய் சொல்லும் கலையில் நோபல் பரிசு கொடுத்தால் மேற்சொன்ன மூன்று பேர் கூட இருக்க மாட்டார்கள். எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தான்!

இந்தக் கேள்விகள் கிடக்கட்டும். பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் கொடுமைகளைப் பற்றி நாம் பல ஆண்டுகளாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உண்டா பார்ப்பனர்களிடம்? பொய், புரளி, சூது, களவு, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், குரோதம், ஆதிக்க வெறி, அயோக்கியத் தனம், அடிமைப்படுத்தும் குணம் என மனிதர்களிடம் இருக்கத்தகாத கெடு குணங்களின் மொத்தமாகத் தானே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறார்கள். அதிலிருந்து இப்போது தான் கொஞ்சம் விழித்திருக்கிறோம். அதற்கே இவ்வளவு புலம்பலா பூணூலிஸ்டுகளே?!

Tuesday 17 August 2021

ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் தீவிர தேச பக்தி - வேகா பருப்புதான்!


நம்முடைய மக்கள் மத்தியில் ஒரு பழமொழி உண்டு; "அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று!

"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு" என்றும் கூட வேறு வகையில் இதே கருத்தினைக் கூறுவதுண்டு.

அதுதான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காவிகள் திடீரென 24 கேரட் தேசபக்தி வழிவதால் மூச்சுத் திணறுகிறபடி மும்முரமாகப் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு, பழைய வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, திடீர் தேச பக்தர்களாக, விடுதலைப் போராட்ட வீர தீர சூரர்களின் பரம்பரை போல் காட்ட வேஷங்கட்டித் தெருக்கூத்துக்களில் ஆடுவது போல ஆடுகின்றனர்.

விவரமறிந்தவர்கள் விலா நோகச் சிரிக்கிறார்கள்!

நாட்டின் 75ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுவதாக தங்கள் கட்சிகளுக்கு, ஆர்.எஸ்.எசுக்கு இருக்கும் கறையைப் போக்கி, புது அவதாரம் எடுத்து, புரட்டு வேலை செய்வதில் கில்லாடித்தனம் காட்டுகிறார்கள்!

சுதந்திர தினத்தை, சுதந்திர உணர்வை விதைத்த, நமது சுதந்திரத்தைப் பெற்றுத் தரப் போராடிய 75 தமிழ் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்களாம்! தமிழ் நாட்டுப் பா.ஜ.க. தலைவர்கள். தமிழ்நாட்டின் 75 இடங்களுக்கு 75 தலைவர்கள் செல்வார்களாம்!

பாவம், கட்சியை வளர்க்கவும், கடந்த கால கறை யைத் துடைக்கவும், கனக்கச்சிதமான ஏற்பாட்டினை செய்வதில் - அதில் இது ஒரு வித்தை - பழைய "மோடி வித்தை" போல!

சுதந்திரப் போராட்டத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் - தொடர்பு?

அட வெட்கங்கெட்ட மூளிகளே,

1925இல் ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நிலையில் (பிஜேபி 1980இல், அதற்கு முன் பாரதிய ஜன சங்கம்) - இவைகளின் முன்னோடியான ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் என்ன அறிக்கை விட்டார் தெரியுமா?

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து, காந்தி, காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்பதில்லை என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரபூர்வ முடிவு!

வெள்ளை அரசுக்கு எதிரான காந்தியின் உப்பு தண்டி யாத்திரையில் பங்கேற்க மாட்டோம் என்பதை,

1. அரசின் சட்டங்களை எதிர்த்து மீறுமாறு மகாத்மா காந்தி 1930இல் வேண்டுகோள் விடுத்தார். அவரே உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார். இதில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்காது என்று டாக்டர் ஹெட்கேவர் என்ற (பார்ப்பன) தலைவர் அறிக்கை விட்டதை மறுக்க முடியுமா?

2. 1942இல் ஆகஸ்ட் போராட்டம் - “வெள்ளையனே வெளியேறு" என்று காங்கிரஸ் கட்சி நடத்தியது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த, அவர்களால் ‘குருஜி' என்று அழைக்கப்பட்ட கோல் வால்க்கர் அந்தப் போராட்டங்களில் பங்கு பெற்றாரா? அல்லது ஆதரித்தாவது அறிக்கை விட்டாரா?

1946இல் நடந்த கப்பற்படை போராட்டம் - அதையாவது ஆதரித்தாரா?

அப்போது "ஹிந்து ராஷ்டிரம்" தான் பேசியவர்!

1942 - வெள்ளையனை எதிர்த்த போராட்டத்தில், மேற்கு வங்காளத்தில் அதை ஒடுக்குமாறு வெள்ளைக் கார கவர்னருக்குக் கடிதம் எழுதியவர் ‘சியாமா பிரசாத் முக்கர்ஜி' என்ற ஜன சங்க நிறுவனர் என்ற பார்ப்பன பெருமகன்! (ஆதாரம்: ஏ.ஜி.நூரானி எழுதிய நூல்).

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே எங்கே பயிற்சி எடுத்தவன்? ஆர்.எஸ்.எஸ்.-இல் அல்லவா?

இப்படிப்பட்டவர்கள் திடீர் தேசபக்தித் திலகங்கள் முத்திரை குத்திக் கொண்டு,

ஒரு நாளில் இந்த மதவெறி ஓநாய்கள் "சைவ" முத்திரை கொண்டு, சைவமாக மாறிவிட்டார்களா?

திடீர் காந்தி பக்தி!

திடீர் அம்பேத்கர் பக்தி!

திடீர் சமூக நீதி மேல் காதல்!

இடையிடையே காமராசர் பெயரும்! (அவரது  டில்லி வீட்டில் தீ வைத்த கூட்டம் எது - மக்கள் அறிவார்களே!)

இந்த வித்தைகள் - அரசியல் கழைக் கூத்துகள் ஒருவேளை வடநாட்டில் எடுபடக்கூடும்.

பெரியார் மண் பகுத்தறிவு பூமி; ஒப்பனை எது? உண்மை முகம் எது? என பிரித்துப் பார்க்கும் ‘எக்ஸ்ரே' பார்வை உள்ள பக்குவப்பட்ட மண்!

இங்கே கதை நடக்காது;

அமாவாசையையும், அப்துல் காதரையும் கூட கொஞ்சம் இணைத்து காட்டலாமே.

அமாவாசையன்று மீன் வாங்கினால் அப்துல் காதருக்கு விலை சற்று குறைவாகக் கிடைக்கும் என்பதால்!

வித்தைக்காரர்கள் - ‘பப்பு' வேகாது! வேகவே வேகாது!! 

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்

சென்னை, ஆக. 14- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் திட்ட தொடக்கவிழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர் களுக்கு பணி நியமன ஆணை களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்க ளுக்கு பணி நியமன ஆணை களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்து சமய அற நிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

20 ஓதுவார்கள் உள்பட 158 கோயில் பணியாளர்களும் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமிப்பதன் மூலம் வரலாறு படைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட் சிகரமான சட்டம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. 1970ஆம் ஆண்டு கலைஞரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 51 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது. பல சட்டப் « பாராட்டங்களை கடந்து அனைத்து ஜாதியின ரையும் அர்ச்சகராக திமுக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதன் மூலம் பெரியார், அண்ணா, கலைஞரின் கனவை நிறைவேற்றி உள்ளார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ் நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  கே.என். நேரு, மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு மற் றும் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன் னம்பல அடிகளார், திருப் பெருந்திரு சாந்தலிங்க மருதா சல அடிகள், முனைவர் தவத் திரு குமரகுரபர சுவாமிகள், சுகி சிவம், திருமதி தேச மங்கை யர்க்கரசி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக் டர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் இரா. கண் ணன் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா, இந்து இன்று வந்த பெயர்கள்

 08.05.1948 - குடிஅரசிலிருந்து...

 இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும், சூத்திரர் என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.

உயர்ந்த பாகவத தர்மம் உஞ்சவிருத்தி தர்மமாம்!


இப்பொழுது “உஞ்சவிருத்தி பார்ப்பனர்” என்னும் சொல் உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி செய்துதான் தங்கள் வாழ்கையை நடத்தினர்.

தலையில் சிவப்பு துணி கட்டியபடி இடது இடுப்பில் சொம்பையும் காலில் சலங்கையையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடு வீடாய்ச் சென்று தானம் கேட்பதுதான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவதாக ஒரு அய்தீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்ப வர்கள் இடுப்பில் இருக்கும் சொம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும்.

இதுவே உஞ்சவிருத்தி என்னும் பிச்சை, உஞ்சவிருத்தி பார்ப்பனர்கள் .யாரிடமும் பணம் கேட்க மாட்டர்களாம் .தெருக்களில் நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர். விருப்பப்பட்டவர்கள் அரிசி இடுவர்.கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்க மாட்டார்களாம். அவர்களது பாத்திரம் நிரம்பியதும் வீடு திரும்புவர்.அதிகமாகவும் பெறமாட்டார்களாம்.அரிசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான்.அவர்க ளுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சங்கீர்த் தனமும் தானாம் - நம்பவேண்டும்

பலகோடி பிறவிகளில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பார்ப்பானாக உருவாக முடியும். இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினாராம் - உஞ்சவிருத்தி பார்ப்பனர்கள் தாங்கள் வாழும் வாழ்க் கையை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்களாம்.

பிச்சை எடுப்பதைக்கூட இவ்வளவு கவுரவமாக எழுதியிருக்கும் பார்ப்பனர்கள். இவர்கள் அக்கிர காரம் என்னும் அவர்களின் வாழிடங்களை விட்டு வெளியே வரமாட்டார்கள். அப்படி என்றால் என்ன பொருள் - அவர்களுக்கு சகலமும் சவுக்கியமாக வாழ கிடைக்கும்,

அப்படி என்றால் இவர்கள் ஏன் பிச்சை எடுப்பதை இவ்வளவு சிலாகித்துச் சொல்கிறார்கள் என்றால் பகவத் கீதையிலுள்ள ஒரு வாசகத்தை பார்த்தால் புரியும் கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்று எழுதிவைத்துள்ளனர். அதாவது அடிமைகளாக வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். கூலியை கேட்கக்கூடாது என்பதுதான்

அதுபோல் தான் இதுவும் நீ பிச்சை எடு - அது பெருமையானது என்று கூறி மக்களை ஏமாற்றி மறைமுகமாக மக்களை கீழ்மட்ட நிலையிலேயே வைத்திருக்க செய்த தந்திரம் தான் உஞ்சவிருத்தி - இது அவாளுக்குப் புரியும், ஆமாம் இன்று எந்தப் பார்ப்பனராவது உஞ்சவிருத்தி பிச்சை என்று பாத்திரம் தூக்கிக்கொண்டு வருகிறாரா?

மற்றதில் எல்லாம் பாரம்பரியம் பார்க்கும் பார்ப் பனர்கள் இன்றும் சொம்பை தூக்கிகொண்டு வர வேண்டியதுதானே? ஏன் வரவில்லை.

Thursday 12 August 2021

கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)

 


கலைஞர் எழுதிய புதினங்கள்

1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968

2. சுருளிமலை (அய்ந்தாம் பதிப்பு) 1968

3. வான்கோழி 1978

4. புதையல் 1975

5. ஒரே ரத்தம் 1980

6. ஒரு மரம் பூத்தது

7. அரும்பு (குறும் புதினம்) 1983

8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)

9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)

10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

வரலாற்று புதினங்கள்

1. பலிபீடம் நோக்கி 1947

2. ரோமாபுரிப் பாண்டியன் 1974

3. பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988

4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991

5. தென்பாண்டிச் சிங்கம் 1983

6. தாய் - காவியம்

உரை ஓவியங்கள்

1. குறளோவியம் (குறுநூல்) 1956

2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985

3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982

4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)

(முதல் பதிப்பு) 1987

5. திருக்குறள் கலைஞர் உரை

(முதல் பதிப்பு) 1996

6. தொல்காப்பியப் பூங்கா 2003

கடிதங்கள்

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986

2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986

3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986

4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986

5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986

6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986

7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986

8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986

9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986

10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986

11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996

12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

13. கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்

கவிதைகள்

1. கவிதையல்ல 1945

2. முத்தாரம்

(சிறையில் எழுதிய

கவி வசனங்களின் தொகுப்பு)

3. அண்ணா கவியரங்கம் 1968

4.  Pearls (Translation) 1970

5. கவியரங்கில் கலைஞர் 1971

6. கலைஞரின் கவிதைகள் 1977

7.வாழ்வெனும் பாதையில்,

கவியரங்கக் கவிதை

8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989

9. கலைஞரின் கவிதை மழை 2004

கட்டுரை நூல்கள்

1. உணர்ச்சி மாலை 1951

2. பெருமூச்சு 1952

3. விடுதலைக்கிளர்ச்சி

(இரண்டாம் பதிப்பு) 1952

4. களத்தில் கருணாநிதி 1952

5. பேசும் கலை வளர்ப்போம் 1981

6. பூந்தோட்டமும் - இனமுழக்கமும் 1986

7. யாரால்யாரால்யாரால்?

(முதல் பதிப்பு) 1981

8. மலரும் நினைவுகள் 1996

9. இலங்கைத் தமிழாஇது கேளாய்! 1981

10. திராவிடசம்பத்து 1951

11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985

12. உரிமையின் குரலும் - உண்மையின் தெளிவும்

13. இருளும் ஒளியும்

14. சரித்திரத் திருப்பம்

15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983

16. மயிலிறகு 1993

17. அகிம்சா மூர்த்திகள் 1953

18. அல்லி தர்பார் 1953

19. இன முழக்கம்

20. உணர்ச்சி மாலை

21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952

22. சுழல் விளக்கு 1952

23. துடிக்கும் இளமை

24. நாடும் நாடகமும் 1953

25. விடுதலைக் கிளர்ச்சி 1952

சிறுகதைகள்

1. சங்கிலிச் சாமியார் 1945

2. கிழவன் கனவு 1948

3. பிள்ளையோ பிள்ளை 1948

4. தப்பிவிட்டார்கள் 1952

5. தாய்மை 1956

6. கண்ணடக்கம் 1957

7. நாடும் நாடகமும் 1953

8. முடியாத தொடர்கதை 1982

9. கலைஞரின் சிறுகதைகள்

1977, 1982

10. கலைஞரின் சிறுகதைகள்

(நான்காம் பதிப்பு) 1991

11. 16 - கதையினிலே 1995

12. நளாயினி

13. பழக்கூடை 1979

14. வாழ முடியாதவர்கள்

15. தேனலைகள் 1985

16. ஒருமரம் பூத்ததுசிறுகதைகள், 1979

வரலாறுதன் வரலாறு

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973

2. இந்தியாவில் ஒரு தீவு 1978

3. ஆறுமாதக் கடுங்காவல் 1985

4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

முதல் பதிப்பு 1975

5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு 1987

6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் -

முதல் பதிப்பு) 1997

7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)

முதல் பதிப்பு 2003

8. நெஞ்சுக்கு நீதி (அய்ந்தாம் பாகம்)

முதல் பதிப்பு ஜூன் 2013

9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

முதல் பதிப்பு அக்டோபர் 2013

10. கையில் அள்ளிய கடல்

(பேட்டிகளின் தொகுப்பு) 1998

பொன்மொழிகள் சிந்தனைக் கருத்துகள்

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு) 1978

2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982

3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996

4. கலைஞரின் நவமணிகள் 1984

5. சிந்தனை ஆழி 1953

6. கலைஞரின் கருத்துரைகள்

(முதல் தொகுப்பு) 1967

7. கலைஞரின் கருத்துரைகள் 1971

8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978

9. கலைஞரின் சொல்நயம் 1984

10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு 1994

11. கலைஞரின் முத்தமிழ் - சிந்தனைத்துளிகள்

12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்

13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

நாடக உலகம்

(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)

1. சாந்தா (பழனியப்பன்

(நான்காம் பதிப்பு) 1943

(நச்சுக்கோப்பை) 1985

2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953

3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956

4. தூக்கு மேடை 1951

5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959

6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964

7. திருவாளர் தேசியம்பிள்ளை

(இரண்டாவது பதிப்பு)1967

8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967

9. பரதாயணம் 1978

10. புனித இராஜ்யம் 1979

11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)

12. காகிதப்பூ 1966

13. பரப்பிரம்மம் 1953

14. நானே அறிவாளி 1971

15. அனார்கலி 1967

16. சாக்ரடீஸ் 1967

17. உன்னைத்தான் தம்பி

18. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் - 1

2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2

3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3

4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4

5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5

6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6

7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7

8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8

9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9

10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10

11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11

12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

திரையுலக படைப்பில்

கலைஞரின் பங்களிப்பு

1.  ராஜகுமாரி (வசனம்) 11.4.1946

2.  அபிமன்யூ (வசனம்) 6.5.1948

3. மருதநாட்டு இளவரசி

  (கதைவசனம்) 2.4.1950)

4. மந்திரி குமாரி

  (கதைவசனம்பாடல்) 24.6.1950

5. தேவகி(கதைவசனம்) 21.6.1951

6. மணமகள் ( திரைகதைவசனம்) 15.8.1951

7. பராசக்தி

  (திரைக்கதைவசனம்பாடல்) 17.10.1952

8. பணம் (திரைக்கதைவசனம்) 27.12.1952

9. நாம் (கதை வசனம்) 05.03.1953

10. திரும்பிப் பார் (கதைவசனம் ) 10.7.1953

11. மனோகரா (திரைக்கதைவசனம்) 03.3.1954

12. மலைக்கள்ளன்

  (திரைக்கதைவசனம்) 22.7.1954

13. அம்மையப்பன் (கதைவசனம்) 24.9.1954

14. ராஜா ராணி (கதைவசனம்) 25.2.1956

15. ரங்கோன்ராதா

(திரைக்கதைவசனம்பாடல்) 1.11.1956

16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957

17. புதுமைப்பித்தன் (கதைவசனம்) 2.8.1957

18. குறவஞ்சி (கதைவசனம்பாடல்) 4.3.1960

19. எல்லாரும் இந்நாட்டு மன்னர்

   (வசனம்)1.7.1960

20. அரசிளங்குமரி (கதைவசனம்) 1.1.1961

21. தாயில்லாப் பிள்ளை

   (திரைக்கதைவசனம்) 18.8.1961

22. இருவர் உள்ளம்

(திரைக்கதைவசனம்) 29.3.1963

23. காஞ்சித் தலைவன்

   (கதைவசனம்பாடல்) 26.10.1963

25. பூம்புகார்

   (திரைக்கதைவசனம்பாடல்) 18.9.1964

26. பூமாலை (கதைவசனம்பாடல்)23.10.1965

27. அவன் பித்தனா?

   (திரைக்கதைவசனம்பாடல்)12.8.1966

28. மறக்க முடியுமா

  (திரைக்கதைவசனம்பாடல்) 12.8.1966

29. மணிமகுடம்(கதைவசனம்) 9.12.1966

30. தங்கத்தம்பி (கதைவசனம்) 9.1.1967

31. வாலிப விருந்து (கதைவசனம்) 2.6.1967

32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970

33. பிள்ளையோ பிள்ளை

    (கதைவசனம்) 23.6.1972

33. அணையாவிளக்கு (கதை) 15.8.1975

34. வண்டிக்காரன் மகன்

    (திரைக்கதைவசனம்) 30.10.1978

35. நெஞ்சுக்கு நீதி

(கதைவசனம்பாடல்) 27.4.1979

36. ஆடு பாம்பே (கதைவசனம்) 30.6.1979

37. குலக்கொழுந்து (கதைவசனம்) 23.1.1981

38. மாடிவீட்டு ஏழை

    (திரைக்கதைவசனம்)22.8.1981

39. தூக்குமேடை

    (கதைவசனம் பாடல்) 28.5.1982

40. காகித ஓடம்

    (திரைக்கதைவசனம்) 14.1.1986

41. பாலைவன ரோஜாக்கள்

   (திரைக்கதைவசனம்) 1.11.1986

42. நீதிக்குத் தண்டனை 1.5.1987

43. ஒரே ரத்தம்

   (கதைவசனம்பாடல்) 8.5.1987

44 மக்கள் ஆணையிட்டால்

   (திரைக்கதைவசனம்பாடல்) 29.1.1988

45. பாசப்பறவைகள்

   (திரைக்கதைவசனம்) 29.4.1988

46. இது எங்கள் நீதி

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

47. பாடாத தேனீக்கள்

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

48. தென்றல் சுடும்

   (திரைக்கதைவசனம்) 10.3.1989

49 பொறுத்தது போதும்

    (திரைக்கதைவசனம்) 15.7.1989

50. நியாயத் தராசு

    (திரைக்கதைவசனம்) 11.8.1989

51. பாசமழை (கதைவசனம்) 28.10.1989

52. காவலுக்குக் கெட்டிக்காரன்

   (திரைக்கதைவசனம்) 14.1.1990

53 . மதுரை மீனாட்சி

    (திரைக்கதைவசனம்பாடல்) 24.2.1993

54. புதிய பராசக்தி

   (திரைக்கதைவசனம்) 23.3.1996

55. மண்ணின் மைந்தன்

   (திரைக்கதைவசனம்) 4.3.2005

56 பாசக்கிளிகள்

   (திரைக்கதைவசனம்) 14.1.2006

57. உளியின் ஓசை

   (திரைக்கதைவசனம்) 4.7.2008

58. பெண்சிங்கம்

   (திரைக்கதைவசனம்) 3.6.2010

59. இளைஞன்

   (திரைக்கதைவசனம்)14.1.2011

60. பொன்னர் சங்கர்

   (திரைக்கதைவசனம்) 9.4.2011

பாடல்கள் இடம்பெற்ற படங்கள்

1950 - மந்திரி குமாரி

1952 - பராசக்தி

1953 - நாம்

1954 - அம்மையப்பன்

1956 - ராஜா ராணி

1956 - ரங்கோன் ராதா

1960 - குறவஞ்சி

1963 - காஞ்சித்தலைவன்

1964 - பூம்புகார்

1965 - பூமாலை

1966 - மறக்க முடியுமா ?

1979 - நெஞ்சுக்கு நீதி

1982 - தூக்கு மேடை

1987 - வீரன் வேலுத்தம்பி

1987 - ஒரே ரத்தம்

1988 - மக்கள் ஆணையிட்டால்

1988 - இது எங்கள் நீதி

1993 - மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்

2. இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்

(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி - கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

குறளோவியம்

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில்திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரைகலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும்திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில்பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்

நெஞ்சுக்கு நீதி

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில்தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

92 வயதில் வசனகர்த்தா

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர்கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘சிறீ ராமானுஜர்’ ஆகும். ‘சிறீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காகதனது 92ஆவது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.