Showing posts with label பெரியார் விருது. Show all posts
Showing posts with label பெரியார் விருது. Show all posts

Wednesday, 24 January 2024

2024ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது


விடுதலை நாளேடு,
Published January 14, 2024

தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (14.1.2024) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் விருதைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். பேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பலர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் – 14.1.2024)

Thursday, 28 January 2021

தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் திருநாள், ‘பெரியார் விருது’ அளிப்பு விழாக்கள்!