Showing posts with label கொடி. Show all posts
Showing posts with label கொடி. Show all posts

Sunday, 10 May 2020

திராவிடர் கழக கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.



இன்று - 22.4.20
ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியை 22.4.1946 திருச்சி டவுன்ஆளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழக கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக கரூர் வட்ட தவிட்டு பாளையத்தில் 3.2.1946ல் நடைபெற்ற திராவிடர் கழக 4வது மாநாட்டில் இக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
இன்று (22.4.20) திராவிடர் கழக கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.