Showing posts with label பார்ப்பனர். Show all posts
Showing posts with label பார்ப்பனர். Show all posts

Wednesday, 5 August 2026

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள்

கி.வா.ஜெகன்நாதன் அவர்கள் எழுதிய 'தமிழ் பழமொழிகள்' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் -38

2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?-39

3. அக்கிரகாரத்து நாய் அபிமானத்திற்கு செத்தது-40

4. அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?- 41

5. அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல - 42

6.அச்சி வீடு தீ பிடித்தால் பட்டர் முண்டு தோளில் 162

7. அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் -204

8. அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன் - பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்)-206

9. அழுகின பழம் அய்யருக்கு -1392 

10. ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்கிறேன், என்னை ஆற்றுக்கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு -1745

11. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு -1761

12. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்காருக்கு மூன்று கொம்பு-1816

13 ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?- 2072

14 ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம் (பஞ்சநதம் திருவையாறு) 2105

15 ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு (பார்ப்பானுக்கு) அதுவும் இல்லை - 2122 

16 ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்- 2133

17 ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல - 2143

18 ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? -2611

19 ஆற்றுக்குப் போன ஆசார பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம் -2615.

20 ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணூல் - 2667

21 ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலி (முதலை)யை விடு -2684.

22 ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கள் - 2703.

23 அய்யர் என்பவர் துய்யர் ஆவர்-5806.

124 அய்யர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை - 5807

25 அய்யர் தின்னும் பருப்பு அய்ந்து குடி கெடுக்கும் -5808.

26 அய்யர் பாதி, அரண்மனை பாதி (புதுக்கோட்டை மில்)-5809

27 அய்யர் வரும் வரை அமாவாசை  காத்திருக்குமா? -5810

28 காசிக்குப் போயும் மூடத்தவசி காலில் விழுகிறதா? - 7744

29 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம் - 8371

30 உழவுக்கும் அக்கினி ஹோத்திர(த்திற்கும் வெகு தூரம். - 4288 

31 ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? -4646

32 எல்லோரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச் சரிந்து விழுந்தார் - 5264

33 அய்யங்கார் அம்மானையில் சறுக்கினார் 5791

34 அய்யங்காரும் தத்துக் கொடுத்தார்- 5792

35 அய்யர் இடம் கொடுத்தாலும்; அடியாள்கள் இடம் கொடார்கள் 5803.

36 அய்யங்காரை கெடுத்தவள் அய்யங்காரிச்சி; தாதச்சியை கெடுத்தவன் தாதன்- 5794

37 அய்யர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான் 5804,

38 அய்யர் உருள; அம்மை திரள 5805

39 உணவை தின்பான் திவசப் பிராமணன்; சூத் துக்கு நிற்பான் வீர முஷ்டி. -4027

40 உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல 4108.

41 செக்கானிடம் சிக்கிய மாடும்; பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள் - 11208

42 செத்தவன் இருக்க சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்-11316

43 செத்துப் போன பசுவைக் கெட்டுப்போன பார்ப்பானுக்கு தாரை வார்த்த கதை- 11350 

44 செத்துப் போன பார்ப்பானுக்கு செட்டிப் பெண்ணைக் கொடுத்தானாம் - 11353

 45 தட்சணை இல்லாவிட்டால் (குறைத்தால்) அப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம். (மலையாளப் பார்ப்பான் கூற்று)-11828

46 தில்லை அந்தணர் கூடுவது எப்போது; ஓடுவது எப்போது - 12804

47 தென் திசை பார்ப்பான் வடதிசைக்கு ஏகின், நடை திருந்திப் பார்ப்பான் ஆவான். (கபிலர் அகவல்) - 13166

தகவல்:

செ.ர.பார்த்தசாரதி

(தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)

- விடுதலை ஞாயிறு மலர்




Monday, 28 October 2024

பார்ப்பனர்களே இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுங்கள்! – விவேகாநந்தர்

 


செப்டம்பர் 16-30

பூணூல் என்பது கோவணம் கட்டும் கயிறே! சொன்னவர் சுவாமி விவேகாநந்தர்.

சிஷ்யனானவன் குருவினுடைய குடிலுக்கு செல்லும்போது குரு அவனுடைய தகுதியை அறிந்து, உள்ளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். இடுப்பில் கட்டிய அந்த முப்புரி கயிற்றில் சிஷ்யன் கோவணம் கட்டிக்-கொள்வான்.

அந்த புல்லிற்கு பதிலாக முப்புரி நூலை அணியும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது. வேதங்களிலே பூணூலைப் பற்றிய குறிப்பு ஓரிடத்திலேயும் இல்லை. கோபிலருடைய கிருஹய சூத்திரங்களிலும் பூணூலுக்கான குறிப்புகள் இல்லை. எனவே, இன்றைக்கு பார்ப்பனர்கள் அணியும் பூணூல் கோவணம் கட்டிய நூலின் மாற்றமே! —என்கிறார் சுவாமி விவேகானந்தர்
(ஆதாரம் : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல் பக்கம் : 26-28.)

 

சாஸ்திர வேத விரோதமாய் தன்னை உயர்ந்த ஜாதியாய் காட்ட பார்ப்பனர்கள் பின்னாளில் செய்த மோசடியே பூணூல் அணியும் வழக்கம். என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

நான் ஒரு பவுத்தன்!

புத்தரே எனது விருப்பமான தெய்வம். நான் பவுத்த மதத்தவன் அல்ல. ஆனாலும் நான் ஒரு பவுத்தன். (I am not a Buddist and Yet I am) என்கிறார் விவேகாநந்தர்.
(தொகுதி  1 பக்கம்  21)

காரணம் பவுத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு சங்கம், அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் வேதாந்தம் எதிர் காலமதமா? என்னும் தலைப்பில் பேசிய விவேகாநந்தர், இந்துமதக் குழப்பக் குப்பைக் கொள்கையான வேதங்களை நான் வேதம் என்று சொல்லவில்லை. எல்லா மதங்களிலும் உள்ள இறுதிநிலை பற்றிய கருத்துக்களையே நான் வேதம் என்கிறேன் என்றார்

இந்துமதத்தில் ஏதாவது சிறப்புகள் இருக்கிறது என்றால் அது பார்ப்பனர் அல்லாதாரால் வந்தவை. இழிவு அநீதி அனைத்தும் ஆரியபார்ப்பனர்களால் வந்தவை பார்ப்பனர்கள் எதையும் தங்கள் நலத்துக்கு மட்டுமே கூறுவர், செய்வர் என்கிறார் விவேகாநந்தர்.
(தொகுதி 4  பக்கம் 359)

பரம்பரையாகத் தான்படிப்பு வருமா? விவேகாநந்தர் கேட்கிறார்.

ஏ பிராமணர்களே! பறையனைவிடப் பிராம்மணனுக்குக் கல்வி கற்கும் சக்தி இருக்கிறதெனின், பிராமணர்கள் படிக்க இனி செலவு செய்யக் கூடாது. அவ்வளவு பணத்தையும் அரசு பறையர்கள் படிப்பிற்குச் செலவிடுங்கள். பலவீனமானவர்களுக்கே எல்லா உதவியும் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குத்தான் அதுதேவை. பிராமணன் பிறவியிலே அறிவுள்ளவனாகப் பிறந்திருந்தால் அவன் தானே படித்துக் கொள்ள முடியும். பிறவியில் அறிவில்லாதவர்களுக்குத் தானே அதிகம் போதனை வேண்டும்? எனக்குத் தெரிந்த வரை இதுவே நியாயம்!

[நூல்: இந்தியப் பிரசங்கங்கள் : (பக்கம். 62-63) இராமகிருஷ்ணாமடம் வெளியீடு.]

பார்ப்பனர்களே இந்த நாட்டைவிட்டே ஓடுங்கள்!

பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டே ஓடி-விடுங்கள்! அல்லது இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள்! அப்போதுதான் இந்தநாடு எழுச்சிபெரும் ஏற்றம்பெரும்! நீங்கள் சூன்யம்! நீங்கள் மாயை! கானல் நீர்! மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர்வழிகள்!

ஆரிய வம்சத்திலிருந்து தோன்றியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்களே; நீங்கள் எவ்வளவுதான் பெருமை பேசினாலும், எவ்வளவுதான் புகழ் இசைத்தாலும்; உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடைப்போட்டாலும், உங்களுக்கு உயிர் இருப்பதாக, சிந்தனை இருப்பதாக ஏற்க இயலாது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம்போல இருக்கிறீர்கள். நீங்கள் யாரை சவம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ அவர்களிடையே தான் (ஒடுக்கப்பட்டோர்) பாரதத்தின் எதிர்கால வீரிய சக்தி எஞ்சி நிற்கிறது!

மாயை நிறைந்த இவ்வுலகில் நீங்கள் தான் உண்மையான மாயை; புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல்நீர். பாரதத்தின் உயர் வகுப்பாரே உங்களைத் தான் சொல்கிறேன் நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி. அதில் எல்லா விதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன.

நீங்கள்தான் சூன்யம். வருங்காலத்தில் உருப்படியில்லாமல் போகப்போகிற திண்மை-யில்லா வஸ்துக்கள். கனவு உலக வாசிகளே நீங்கள் இன்னும் ஏன் நடமாடுகிறீர்கள்?

கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது?

இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம் உங்கள் கையுள். நாற்ற மடிக்கும் உங்கள் கரங்களிலிருந்து அவற்றை விடுவித்து உரியவர்களிடம் சேர்க்கும் வாய்ப்பு இதுவரை உங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், கல்வியும், ஞான ஒளியும், சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள். ஆம் முடிந்த அளவு விரைவாய் அவற்றை ஒப்படையுங்கள், நீங்கள் சூனியத்தில் முழ்கி மறைந்து விடுங்கள், நீங்கள் விலகிய இடத்தில் நவபாரதம் எழட்டும். நவ பாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி இவர்களின் குடிசைகளிலிருந்து நவ பாரதம் வெளித் தோன்றும். பல சரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து நவ பாரதம் தோன்றட்டும். தொழிற்சாலை-களிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தை-யிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், அந்த நவ பாரதம் வெளிவரட்டும்.

இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச்  சகித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஆச்சரியகரமான பொறுமையும் தைரியமும் பெற்றுள்ளார்கள்.

முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அநுபவித்ததன் பயனாக, வளையாத ஆண்மைச் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலகத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்று உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களது சக்தியைப் பாருங்கள். இந்த உலகமே கொள்ளாது. ரக்த பீஜனுக்கிருந்த குன்றாத சக்தி இவர்களுக்கும் அருளப்பட்டிருக்கிறது. (ரக்த பீஜன் துர்க்கா சப்த சதியில் வருகிற ஓர் அரக்கன். அவனுடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் கீழே சிந்தினால் அவனைப் போன்றே மற்றொரு ராட்சதன் தோன்றுவான்) அத்துடன் கூடத் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்ந்த வாழ்க்கையிலிருந்து தோன்றுகிற அற்புதமான வலிமை அவர்களுக்கு உண்டு. உலகத்தில் இதனை வேறு எங்குமே காண முடியாது. இதுபோன்ற அமைதி, இதுபோன்ற திருப்தி, இத்தகைய அன்பு இதுபோன்ற மௌனமாகவும் இடைவிடாமல் வேலை செய்துசெயல்படுவது, நேரம் வரும்பொழுது இதுபோன்று சிங்கத்தின் பலத்துடன் வேலை செய்வது  இத்தகைய காட்சியை உங்களால் வேறு எங்குதான் காண முடியும்?

நீங்கள் காற்றில் கலந்து மறைந்து போங்கள். இனி ஒருகாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுங்கள். உங்கள் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதும். நீங்கள் மறைந்து போகிற அந்தக் கணமே புத்தெழுச்சி பெற்ற பாரதத்தின் முதல் முழக்கத்தைக் கேட்பீர்கள். கோடிக் கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய வாஹ் குரு கீ பதேஹ் குருதேவருக்கு ஜே என்ற முழக்கம் வானோங்கி எழும் என்றார் விவேகாநந்தர்.

Wednesday, 8 November 2023

பார்ப்பனர் என்பது வசை சொல்லா?

பார்ப்பனர் - பிராமணர்.. என்ன வித்தியாசம்? ... கறுப்பும் காவியும் (9)

  • By Mathi

-சுப. வீரபாண்டியன்

பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், எல்லோருக்குமானதாக இந்தத் தொடர் அமையும்.

பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள்.

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல்

"பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே"

என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ,

"தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை
படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி"

என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை,

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"

என வடித்துள்ளார். இப்படிப் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், "தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என்று எழுதுகின்றார்.


 Subavees new series Karuppum Kaaviyum Part-9

எனவே பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல்.மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது தம்பி" என்று ஒருமுறை என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்பது போல, ஆசிரியப் பணி செய்வோர் ஆசிரியர் என்பது போல, குறியம், சோதிடமும் பார்ப்போர் பார்ப்பனர் என்று ஆயினர்.

இதில் என்ன வசை இருக்கிறது? மேலும் உயர்வாக இதற்குப் பொருள் சொல்வோரும் உண்டு. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......."

எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது. சரி, இதற்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? வலிந்து ஒரு தொடர்பு சொல்லப்படுகிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சின் உயிர் வேறு, முட்டை உடைந்து வெளியில் வரும் குஞ்சின் உயிர் வேறு. எனவே அதற்கு இரு பிறப்பு. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது என்று பார்ப்பன ஆதரவாளர்கள் எழுதுகின்றனர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும் அதுவும் மிக உயர்வாகவே அவர்களைக் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய முகநூலில், எனக்கான விடையாக ஒரு செய்தியை எழுதுகின்றார். "சுபவீ இதனை வசைச் சொல் இல்லை என்கிறார். ஆனால் ஈ வே ரா வின் வெறுப்புஅரசியலால் இது வசைச் சொல் ஆகிவிட்டது. அதனை அந்தச் சமூகம் விரும்பவில்லை" என்று குறிப்பிடுகின்றார்.

இங்கும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜெயமோகனும் அதனை வசைச் சொல் என்று கூறவில்லை. பெரியார் பயன்படுத்திய முறையில் அது அப்படி ஆகிவிட்டது என்கிறார். அது உண்மையானால், அது பெரியாரின் திறனுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.

சரி, இது வசைச் சொல் இல்லை என்றாலும், ஐயர், அந்தணர், பிராமணர் என்ற சொற்களை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கின்றனர்.

ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள். எனவே ஐயர் என்ற சொல்லைக் கையாண்டால். அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று பொருள். அவர்கள் எப்படி நமக்குத் தலைவர்கள் ஆவார்கள்?

அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உரிய சொல் இல்லை.

பிராமணர் என்னும் சொல்லையே பலரும் கையாள்கின்றனர். அதனைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்றாகும். பிரம்மனையே ஏற்காத என்போன்றோர் எப்படிப் பிரம்மனிலிருந்து வந்தவர்களாக அவர்களை ஏற்க முடியும்?

இன்னொரு முதன்மையான பார்வையும் இங்கு தேவைப்படுகிறது. அவர்கள் பார்ப்பனர் என்றால் நான் ஆசிரியராகவோ, சலவைத் தொழிலாளியாகவோ, வேறு எதோ ஒரு தொழில் சார்ந்த பெயருக்கு உரியவராகவோ இருக்கலாம். ஏனெனில் அது தொழில் சார்ந்த சொல்.

ஆனால் பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் அவர் பிராமணர் என்றால் நான் சூத்திரனாக அல்லது பஞ்சமனாகத்தானே இருக்க முடியும். (சத்திரியரும், வைசியரும் தமிழ்நாட்டில் இல்லை).

அவர்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தும் அந்தப் பிராமணர் என்னும் சொல்லை சொல்லை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்?

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, நம் எதிர்ப்பு வெறும் சொல்லுக்கானது இல்லை. அவர்களின் செயல்களுக்கானது. கடவுள், மதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பிளவுகளை, மோதல்களை இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்னும் அடிப்படையில்தான் நம் அறச்சீற்றம் எழுகிறது.

எடுத்துக்காட்டாக, மிகச் சாதாரணமாக இருந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படியெல்லாம் மோதல்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும்.

(தொடரும்)

- ஒன் இந்தியா இணையதளம்

Thursday, 25 November 2021

பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை



பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள்.

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல் "பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ, "தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி" என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை, மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என வடித்துள்ளார். இப்படிப் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், "தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என்று எழுதுகின்றார்.

எனவே பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல்.மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது தம்பி" என்று ஒருமுறை என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்பது போல, ஆசிரியப் பணி செய்வோர் ஆசிரியர் என்பது போல, குறியம், சோதிடமும் பார்ப்போர் பார்ப்பனர் என்று ஆயினர். இதில் என்ன வசை இருக்கிறது? மேலும் உயர்வாக இதற்குப் பொருள் சொல்வோரும் உண்டு. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......." எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது.

சரி, இதற்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? வலிந்து ஒரு தொடர்பு சொல்லப்படுகிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சின் உயிர் வேறு, முட்டை உடைந்து வெளியில் வரும் குஞ்சின் உயிர் வேறு. எனவே அதற்கு இரு பிறப்பு. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது என்று பார்ப்பன ஆதரவாளர்கள் எழுதுகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் அதுவும் மிக உயர்வாகவே அவர்களைக் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய முகநூலில், எனக்கான விடையாக ஒரு செய்தியை எழுதுகின்றார். "சுபவீ இதனை வசைச் சொல் இல்லை என்கிறார். ஆனால் ஈ வே ரா வின் வெறுப்புஅரசியலால் இது வசைச் சொல் ஆகிவிட்டது. அதனை அந்தச் சமூகம் விரும்பவில்லை" என்று குறிப்பிடுகின்றார். இங்கும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜெயமோகனும் அதனை வசைச் சொல் என்று கூறவில்லை. பெரியார் பயன்படுத்திய முறையில் அது அப்படி ஆகிவிட்டது என்கிறார். அது உண்மையானால், அது பெரியாரின் திறனுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.

சரி, இது வசைச் சொல் இல்லை என்றாலும், ஐயர், அந்தணர், பிராமணர் என்ற சொற்களை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கின்றனர். ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள். எனவே ஐயர் என்ற சொல்லைக் கையாண்டால். அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று பொருள். அவர்கள் எப்படி நமக்குத் தலைவர்கள் ஆவார்கள்? அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உரிய சொல் இல்லை. பிராமணர் என்னும் சொல்லையே பலரும் கையாள்கின்றனர். அதனைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்றாகும். பிரம்மனையே ஏற்காத என்போன்றோர் எப்படிப் பிரம்மனிலிருந்து வந்தவர்களாக அவர்களை ஏற்க முடியும்?

இன்னொரு முதன்மையான பார்வையும் இங்கு தேவைப்படுகிறது. அவர்கள் பார்ப்பனர் என்றால் நான் ஆசிரியராகவோ, சலவைத் தொழிலாளியாகவோ, வேறு எதோ ஒரு தொழில் சார்ந்த பெயருக்கு உரியவராகவோ இருக்கலாம். ஏனெனில் அது தொழில் சார்ந்த சொல். ஆனால் பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் அவர் பிராமணர் என்றால் நான் சூத்திரனாக அல்லது பஞ்சமனாகத்தானே இருக்க முடியும். (சத்திரியரும், வைசியரும் தமிழ்நாட்டில் இல்லை). அவர்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தும் அந்தப் பிராமணர் என்னும் சொல்லை சொல்லை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்? இவையெல்லாம் ஒரு புறமிருக்க, நம் எதிர்ப்பு வெறும் சொல்லுக்கானது இல்லை. அவர்களின் செயல்களுக்கானது. கடவுள், மதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பிளவுகளை, மோதல்களை இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்னும் அடிப்படையில்தான் நம் அறச்சீற்றம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, மிகச் சாதாரணமாக இருந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படியெல்லாம் மோதல்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும் .

- ஒன் இந்தியா இணைய இதழில் அண்ணன்
சுப.வீ.. எழுதிய கருப்பும் - காவியியும் தொடரிலிருந்து !
Courtesy:- Chandran Veerasamy

Friday, 20 August 2021

கைபர் போலன் அடிமைகளின் கேள்விளுக்குப் பதில்கள்:


பெரியார் பயிற்சிக் களம் குழுவில் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் முகநூல் பக்கம் பகுதியில் வெளி வந்தது...
20.08.21

"முடிந்தால் பதில் சொல்லுங்கள்", என நண்பர் ஒருவர் 22 கேள்விகளை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். பதில் சொல்லாவிட்டால், கேள்விகள் உண்மையாகிவிடும் 

1) பிராமணர்கள், கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
(இந்தக் கேள்வியே இவர்கள் யாரென்று சொல்லிவிடும். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் லவ்ஜிகாத் என்னும் புரளியைப் பற்றவைத்ததே இவர்கள் தான்! இருக்கட்டும்.)

கடவுளின் பெயரால் ஒரு சமூகத்துப் பெண்களையே பொட்டுக்கட்டி பொதுப் பண்டமாக ஆக்கிவைத்திருந்த தேவதாசி முறையை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தானே! அந்தக் கொடுமையை ஒழிக்க முனைந்த போது அதற்கு சட்டசபையிலேயே எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் பார்ப்பனர்கள் தானே!

கடவுளின் பெயராலும், வேதத்தின் பெயராலும் சமூகத்தில் பார்ப்பனியம் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. சட்டம் தடை செய்துவிட்டாலும் இன்னமும் ஆங்காங்கே நடக்கிறது.

2) பிராமணர்கள் ஊருக்கு ஒன்றாக 4 பெண்களை கல்யாணம் செய்கிறார்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம். பிரபல சினிமா காதல் மன்னன், புன்னகை மன்னன் போன்றவர்களெல்லாம் யாரு?

3) பிராமணர்கள், மணல் கடத்தல் செய்கிறார்களா? பிராமணர்கள் நில அபகரிப்பு  செய்கிறார்களா?

மணல் கடத்தல் பற்றி முழுதாகத் தெரிய வரட்டும். ஆனால், கல் கடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.  பல கடவுள் சிலை கடத்தல்களில் பார்ப்பனர்கள் பெயர்கள் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது உலகுக்கே தெரியுமே!

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் கோயிலில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள், கட்டிடங்கள், கோயில் நகைகள் அனைத்தும் பார்ப்பனர்களால் சூறையாடப்பட்டன. பங்கு போட்டுக் கொள்வதில் அடிதடி கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பிரிட்டிஷ் ஆட்சியில் வடகலை தென்கலைப் பார்ப்பனர்கள் கோயில் உரிமைக்கு அடிதடிகளில் இறங்கி, பகுதியையே போர்க்களமாக மாற்றிய நிலையில், பயந்து போன பக்திப் பிரமுகர்களே கோயிலை இவர்களிடமிருந்து காப்பாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் திரிவேந்திர சிங் ராவ் முதலமைச்சராக இருந்தபோது பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட 51 கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கு நடக்கும் கொள்ளைகள் பற்றி புகார் வந்த நிலையில் அரசுடைமையாக்கினார். சுப்ரமணியசாமி அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அரசுடைமை சட்டத்தை சரி என்று ஏற்றுக் கொண்டது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் தனது தீர்ப்பில் கோயில்கள் தனியார் வசம் போய் விடக் கூடாது; கங்கை, யமுனை நதிகள்கூட வணங்கப்படுபவை தான்; அதற்காக தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா என்று கேட்டார்.
வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. பிறகு பா.ஜ.க. தலைமையே பரத்சிங் ராவத் என்பவரை புதிய முதல்வராக்கி மீண்டும் கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்தது.

இந்தக் கடத்தல்களையெல்லாம் விட மோசமாக, இந்தத் தேசத்தின் நிர்வாகத்தில் ஊழலில் ஈடுபடுகிறார்கள். இந்திய இராணுவத்தில் கடுமையான முறைகேடுகள் செய்வதோடு, இராணுவ இரகசியங்களைப் பிற நாடுகளுக்குக் காட்டியும் கொடுத்துள்ளனர். 

4) பிராமணர்கள் அடுத்தவனின் மனைவி அல்லது மகளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறார்களா?

இதற்கு நிறையவே உதாரணம் சொல்லலாமே? தேவநாதன் முதல், சங்கராச்சாரி வரை. அண்மையில் பத்மா சேஷாத்திரி பள்ளி பார்ப்பன ஆசிரியர் ராஜகோபாலன்.

அதுமட்டுமில்லை. ஜாதி, மதத்தைக் காட்டி, வேத, சாஸ்திரங்களைக் காட்டி, பெண்களைக் கூட்டிக் கொடுத்து அரசர்களையும், ஆட்சிகளையும் கவிழ்த்த வரலாறு நெடுகெங்கிலும் கிடக்கிறது.

5) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல மலக்குடலில் தங்கம் கடத்துகிறார்களா?

நெல்லை மாவட்டத்தின் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாபநாசம். பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான பாபநாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அங்கு உதவி அலுவலராக பணியாற்றும் ஒருவரும், அர்ச்சகர் ஒருவரும் சேர்ந்து மக்கள் வழங்கிய 199.5 கிராம் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. 

மலக் குடலில் தான் கடத்த வேண்டுமா? கடத்திய தங்கத்தை விற்றுத் தின்று மலக்குடலில் தள்ளக் கூடாதா?

6) பிராமணர்கள் கஞ்சா கடத்துகிறார்களா?

எனக்குத் தெரிந்து பல பார்ப்பனர்கள் கஞ்சா குடிக்கிறார்கள். அவர்கள் திருட்டுத்தனமாகத்தான் வாங்குகிறார்கள். அதுவும் கடத்தலில் ஒரு பங்குதானே?

7) பிராமணர்கள் திராவிடிய அரசியல்வாதிகளை போல ஊழல் செய்கிறார்களா?

இந்தியாவின் முதல் ஊழல் வழக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீதுதானே! தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஏ1 குற்றவாளி மறைந்த ஜெயலலிதா அம்மையார், பச்சையான அய்யங்கார் பெண் தானே! இங்கிருந்த பணத்தையெல்லாம் கொள்ளையடித்து, இங்கிலாந்தில் சென்று ஒளிந்திருக்கும் விஜய் மல்லையா யாரென்று நினைத்தீர்கள்? 

கர்நாடகாவைச் சேர்ந்த  கொங்கணி பார்ப்பனர் தானே! டெலிகாம் ஊழலில் தண்டனை பெற்ற சுக்ராம் பார்ப்பனர் தானே… இன்னும் பெரிய பட்டியல் உண்டு. தாங்குவீர்களா?

8) பிராமணர்கள் வாடிகன் அடிமைகளைப் போல என் மதத்திற்கு வா என்று அடுத்தவனின் கையை பிடித்து இழுக்கிறார்களா?


பல வெள்ளைக்காரர்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும், இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் பீத்திக் கொள்வது என்னவாம்? 


இப்படி கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கும் இந்தப் பார்ப்பனர்கள் வெட்கமே இல்லாமல் அரபு நாடுகளிலும், அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளிலும் கேவலமாக மண்டியிட்டு வாழ்கிறார்கள்.

9) பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களா?
.
பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதானே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிக்கலே? EWS க்கு 10% இட ஒதுக்கீடு பெற்றது அளவுக்கு மீறிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தானே?

10) பிராமணர்கள் மந்திரி பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்களா?

பார்ப்பனர்கள் மட்டுமே மந்திரிகளாக இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். முன்பு அது பெரும்பாலும் நடந்தது. இப்போது பெருமளவுக்கு தடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், மத்திய அரசை ஆட்டி வைப்பது எல்லாம் அவாள் தானே! இப்போதும் மந்திரிகளை எப்படி மயக்கலாம், ஒழிக்கலாம் என்பது அவாளுக்கு அத்துபடியான ஒன்று. 


11) பிராமணர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா?

சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டார். இதில் மதுபான நிறுவனங்கள் மூன்றும் அடங்கும். ஜெயலலிதாவும் சோவும் பார்ப்பனர்கள்தானே? 

முன்பு சொன்னபடி, இந்தியாவின் மிகப்பெரிய சாராய அதிபர் விஜய் மல்லையா பார்ப்பனர்தானே!


சாராயத்தை விட மோசமான போதைகளான கடவுள் ஆலை, மத ஆலை, ஜாதி ஆலை, சாஸ்திர சம்பிரதாய ஆலை நடத்தி இந்தியப் பெண்களின் பல்லாயிரம் ஆண்டு வாழ்வையே பாழாக்கியக் கூட்டம் பார்ப்பனக் கூட்டம்.

12) பிராமணர்கள் விபச்சாரம்  செய்கிறார்களா?

அது கைவந்த கலை. தமிழ் மன்னர்கள் கேடு கெட்டுப் போனதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. பெயரைச் சொல்ல வேண்டுமா? ஊரறியுமே!

13) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல சொந்த மகளையே அல்லது 6 வயது குழந்தையை திருமணம் செய்கிறார்களா?

இந்து மதக் கடவுளர்களின் பிறப்பு வரலாற்றை மனுதர்மத்தில் படித்தால் வாந்தி தான் வரும். சரஸ்வதியைப் படைத்த தகப்பனான பிரம்மன் அவள் அழகில் மயங்கி அவளையே கட்டிண்டான் என்று எழுதியது யார்? பிரம்மன் பார்ப்பானில்லையா?

14) பிராமணர்கள் டாஸ்மாக்கில்  குடித்துவிட்டு ரோட்டில் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா?

அந்தச் சாக்கடையில் விழுந்து கிடப்பவர் கோவிலுக்கு வந்து 5 ரூபாய் உம் தட்டில் பிச்சை போட்டால், அந்தக் காசை வாங்கிக் கொண்டு வெட்கமாக சிரிப்பது நீங்கள் தானே?  

மற்றபடி, குடித்துவிட்டு தெருவில் பொது மக்களிடம் அடிவாங்கிய அய்யர்கள் வீடியோக்கள் அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் வருகின்றன.

15) பிராமணர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

தமிழர் வீடுகளில் யாராவது இறந்தால், மந்திரம் கூறிவிட்டு பை நிறைய பொருள்களைச் சுருட்டிக் கொண்டு போவது பார்ப்பனர் இனம் தானே. மக்களின் பிரச்சிகளைகளுக்குப் பரிகாரம் செய்கிறேன் எனக் காலம் காலமாய் ஏழை மக்களிடம் பிடுங்கித் தின்பதும் பார்ப்பனர்கள் தானே. 5 ரூபாய் சில்லறைக் காசு தொடங்கி, இலட்சங்கள் வரை கொள்ளை அடிப்பதும் பூணூல் கூட்டம் தானே? 

16) ஒரு இறைவன் என்ற பெயரில் அவர்கள் தங்கள் கடவுளை ஏற்காத மக்களை குண்டு வைத்து கொல்கிறார்களா?

எதன் பேரால் யார் குண்டு வைத்தாலும் அது தப்பு தான். ஆனால், இந்தியாவில் நடந்த மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட பல குண்டு வெடிப்புக் குற்றங்களில் தொடர்புடையவர்கள் பார்ப்பனர்கள் என்பது தானே உண்மை. வாஞ்சிநாதன், கோட்சே முதற்கொண்டு, தங்கள் கடவுள்/மதம்/ சாஸ்திரம் /சம்பிரதாயம் உயர்ந்தது. அதை மறுப்பவர்களை கொல்ல வேண்டும் என்பதற்காகவே கொன்றார்கள் பார்ப்பனர்கள்.

17) ஏதாவது பிராமணர்கள்  சதி செய்து மற்றவர்களை கொன்று அரசர் ஆனதாக வரலாறு இருக்கிறதா?

ஆரியரல்லாதவரை உயரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி. வாமன அவதாரம்: அதாவது சூழ்ச்சி அவதாரம், வாமனம் என்ற சொல்லுக்கே அயோக்கியத்தனம் என்பதாக அகராதியில் பொருள் காணப்படுகிறது. அதற்கேற்ப வாமன அவதாரம் ஓர் அரசனை மூன்றடி நிலம் கேட்டு அளக்கும்போது பூ உலகம் முழுவதையும் ஓர் அடியாகவும், மேல் உலகம் முழுவதையும் இரண்டாவது அடியாகவும் அளந்து மூன்றாவது அடியை அந்த அரசன் தலையில் வைத்து, அவனை பாதாளத்தில் அழுத்தி விட்டதாகவும், அவதாரக் கதையில் காணப்படுகிறது. இதன் தத்துவம் பார்ப்பான் உயர்வாக வாழ மற்றவர்களை அழித்து ஒழிக்க எந்தவித இழிவான காரியத்தையும், அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்யலாம், செய்யவேண்டும், என்கிற தத்துவம் கொண்டதாகும். இந்த சூழ்ச்சி நடத்தைகளுக்கு ஆதாரம் அய்கோர்ட்டு நடத்தைகளைப் பார்த்தாலே பலவற்றில் விளங்கும். அரசியல் சட்டத்தை பார்த்தாலும் விளங்கும்.

மனுதர்ம ஆட்சி நீடிக்கும் திட்டம்.
பிரகத்திர மௌரியனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த புஷ்யமித்திர சுங்கன் தொடங்கி பல அரசர்களைச் சீரழித்த வரலாறும், கொன்ற வரலாறுகளும் கொட்டிக் கிடக்கின்றன!

18) பிராமணர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

ஏற்கனவே சொல்லப்பட்ட பதில்களை மீண்டும் படிக்கவும். 

19) பிராமணர்கள் ஜாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களா?

ஜாதிக் கலவரங்களுக்கு காரணமே பார்ப்பனர்கள்தான். ஜாதியை உருவாக்கியதே அவாள் தானே! அந்த ஜாதி வெறி குறையாமல் பார்த்துக் கொள்வதும், கலவரங்களை உருவாக்கப் பின்புலமாகச் செயல்படுவதும் அவாள் தானே? 

20) மாநில அரசாங்கத்திற்கு எதிராக, தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?

மக்கள் நலனுக்காக என்று அவர்கள் போராடியதில்லை. ஏனெனில், அவர்களுக்கு என்று எந்தப் பிரச்சினையாவது இருந்தால் தானே போராடுவார்கள். அவர்களால் தானே மற்றவர்களுக்குப் பிரச்சினை.

இன்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆணைக்கு எதிராக அவர்கள் சு சாமியை வைத்து 'போராடி' வருகிறார்கள். முன்பு, வரதராஜ பெருமாள் கோவிலில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என்பவருக்காகப் போராடாமல், கொலை செய்த சங்கராச்சாரியாருக்காகப் போராடினார்கள். 

21) பிராமணர்களால் ஏதாவது ஜாதிக் கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறதா?

ஜாதி என்பது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத/வேத/கடவுளின் நியதி என்பதால் கலவரங்களுக்கும் அவர்கள்தான் பொறுப்பு. ஜாதி, மத விஷத்தை இந்த மண்ணில் விதைக்காமல் இருந்திருந்தால் இந்நாடு எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும். ஆரியர்களால் தான் இந்த நாடு நாசமாகிப் போனது.

22) இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் பிராமணரல்லாதவர்கள் பாரதத்திற்காக நோபல் பரிசு பெற்று இருக்கிறார்களா?

3 விழுக்காடு பார்ப்பனர்கள், 97 விழுக்காடு இந்தியர்களை இதை விடக் கேவலமாகப் பேச முடியாது. வெகு மக்களைப் படிக்கவே விடாமல், இந்நாட்டின் அறிவு வளர்ச்சியையே தடுத்த கேடு கெட்டவர்கள் யார்? அடிப்படைக் கல்விக்கே இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோமே பார்ப்பனர்களிடம்!  
இருந்தாலும் சொல்கிறோம். ஹர்கோவிந்த் குரானா, அன்னை தெரசா, அமர்த்தியா சென் போன்றோரெல்லாம் பார்ப்பனரல்லாதார்தான். தெரிந்தே பொய் சொல்லும் கலையில் நோபல் பரிசு கொடுத்தால் மேற்சொன்ன மூன்று பேர் கூட இருக்க மாட்டார்கள். எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தான்!

இந்தக் கேள்விகள் கிடக்கட்டும். பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் கொடுமைகளைப் பற்றி நாம் பல ஆண்டுகளாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உண்டா பார்ப்பனர்களிடம்? பொய், புரளி, சூது, களவு, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், குரோதம், ஆதிக்க வெறி, அயோக்கியத் தனம், அடிமைப்படுத்தும் குணம் என மனிதர்களிடம் இருக்கத்தகாத கெடு குணங்களின் மொத்தமாகத் தானே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறார்கள். அதிலிருந்து இப்போது தான் கொஞ்சம் விழித்திருக்கிறோம். அதற்கே இவ்வளவு புலம்பலா பூணூலிஸ்டுகளே?!

Tuesday, 23 March 2021

பார்ப்பனர்களை கண்டிக்கும் காந்தி

“பிராமணர்களே, சரணடையுங்கள்!” காந்தியார் கூறுகிறார்!

பிராமணர்-பிராமணரல்லாதார் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிராமணர்கள் சரணாகதி அடைந்துவிட வேண்டும்இதுதான் அவர்களுடைய கடமைபிராமணரல்லாதார் எத்தனை இடங்கள் கேட் கிறார்களோ அத்தனை இடங்களையும் அளித்துவிட வேண்டும்என்னுடைய அதி காரத்தில் அது இருந்தால்அதற்கு மேலும் சில இடங்களை அளிப்பேன்பிராமணர்கள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையால் தான் பிராம ணரல்லாதார் இவ்வாறு இடங்கள் கேட் கிறார்கள்பிராமணர்கள் நீண்ட காலமாகவே மிகச் சிறந்த தொண்டாற்றியிருக்கிறார்கள்ஆனாலும் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமையின் காரணமாக தங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே அவர்கள் கற்பிக் கும் வேறுபாடு கொடூரமானது.

நாம் எந்த வேறுபாட்டை-அதாவது அய் ரோப்பியர்கள் தங்களுக்கும் கறுப்பர்களுக்கு மிடையே பாராட்டும் வேறுபாட்டை எதிர்த்துப் போராடுகிறோமோ அந்த வேறு பாட்டின் அள விற்கு இதுவும் கொடூரமானது.’’

(“இந்து: 28.8.1920)

பிராமணர்களே தேசத்தை

நாசமாக்கும் பாவிகள் - காந்தியார் சாடல்

மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால் மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்ற மாட்டேன் என்று சொல்லுவார்களாதங்களுடைய தற்கால நிலைமை பூர்வீகத் தவபலத்தால் தலை முறைத் தத்துவமாய் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்.’’

ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி’’

பக்கம் 170, 295, 296

Monday, 15 March 2021

கோவில்களில் சமையல் பணிக்குப் பார்ப்பனர்கள் மட்டுமா?


அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில் வெற்றி!

இந்து அறநிலையத் துறை விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது

சென்னைமார்ச் 12  கோவில்களில் சமையல் பணி மற்றும் நைவேத்தியப் பணிகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் விளம்பரம் - அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத சங்கத்தினரின் வழக்குக் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

இதுகுறித்து சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளதாவது:

‘‘திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானாசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நைவேத்தியம் பணி யிடங்களுக்கு ‘‘பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்'' என்ற  அறிவிப் பாணைஅர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தொடர்ந்த வழக்கால் திரும்பப் பெறப்பட்டுள்ளது

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்திருந்தும் கடந்த 14 வருடமாக 203 பார்ப்பனரல்லாத மாணவர்கள் நாங்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம்எமது பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமின்றி திருக்கோயில் பணி நியமனங்களில் பார்ப்பனரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானாசாமி  திருக்கோயிலில் சமையல் பணியாளர் (பரிச்சாகரர்மற்றும் நைவேத்தியம் ஆகிய  பணியிடங்களுக்கு ‘பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்என்று அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம். 12 ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததுஇதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம்மார்ச் 4 ஆம் தேதி அன்று வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுஎமது சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ஆஜரானார்திருக்கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அந்த அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் வழக்கானது முடித்து வைக்கப்பட்டது.

ஏற்கெனவே இதேபோன்று திருவண்ணா மலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மற்றும் சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ‘பிராம ணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண் டும்என சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிப்பாணைகள் வெளிவந்த போதும் உயர்நீதிமன்றத்தினை நாடி இடைக்கால உத்தரவுகளைப் பெற்றோம்பின் எங்களது வழக்குகளின் காரணமாக அவை திரும்பப் பெறப்பட்டன.      திருக்கோயில் நிர்வாக அதி காரிகள் இவ்வாறு சட்டவிரோத பணிநியமன அறிவிப்பாணைகள் வெளியிடுவதும்நாங்கள் வழக்கு போட்டவுடன் திரும்பப் பெறப்படுவதும் தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்தமிழக அரசும்இந்து அற நிலையத் துறையும் அரசமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ‘பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப் பிக்கவேண்டும்என ஜாதி அடிப்படையில் திருக்கோயில் பணிநியமனங்கள் செய்யப் படுவதை தடுத்திட வேண்டும்அவ்வாறு அறிவிப்பாணைகள் வெளியிடும் அற நிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்இது போன்ற ஒவ்வொரு அறிவிப்பாணையும்  பார்ப்பனரல்லாத மக்களின் மீதான ஜாதிய இழிவை நிலைநிறுத்தும் செயல் என்பதால் தமிழகமும் விழிப்பாக இருந்து  தடுத்திட வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம்.

தமிழக அரசே!  இந்து அறநிலையத்துறையே!

அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ‘பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்என ஜாதி அடிப்படையில் திருக்கோயில் பணி நிய மனங்களை அனுமதிக்காதே!

பிராமணர்கள் மட்டுமே திருக்கோயில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்என அறிவிப்பாணைகள் வெளியிடும் அற நிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்!

தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு நியமனத்திற்காக காத்தி ருக்கும் பார்ப்பனரல்லாத 203 அர்ச்சக மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி நிய மனங்களை உடனே வழங்கு!

அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டு சட்டவிதிகளை பின்பற்று!''

இவ்வாறு அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கோவில்கள் என்றாலே அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் சரிசமையல் செய்வதாக இருந்தாலும் சரி பார்ப் பனர்களே பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதே - சட்டத்தின் முன் அனைவரும் சமமே - இந்த நிலையில் வழக்கின் காரணமாக இந்து அறநிலையத் துறை அரசு விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது.

பயிற்சி பெற்ற 203 பார்ப்பனர் அல்லாத அர்ச்சர்களுக்கு அர்ச்சகர் களாக நியமனம் செய்யப்படவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பு!

Wednesday, 10 February 2021

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்
1. கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தது ஆரியர்களா ? பார்ப்பனர்களா ? 
தமிழில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர்.
2. தமிழைச் சிதைத்தது ஆரியப் பிராமணக் கூட்டமா ? பார்பனக் கூட்டமா ?
ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
3. பார்ப்பனர் எனும் குலப்பிரிவு எங்கு, எப்போது தோன்றியது ? 
தமிழர்கள் பார்த்துவந்த இளைஞர் சார்ந்த சேர்த்துவைக்கும் தொழிலை பறித்துக்கொண்டு அதனைவைத்து புரோகிதத் தொழிலை செய்துகொண்டு வரும் ஆரியக் கூட்டமே பார்ப்பனக் குலம்.
4. தொழில் அடிப்படையில் தோன்றிய குலப்பிரிவுகளை, கடவுளின் பெயரால் சாதியாய் நிலை நிறுத்தியது ஆரிய (திராவிட) வந்தேறிக் கூட்டமா ? பார்ப்பனர் கூட்டமா ? 
ஆரிய (பார்ப்பன) வந்தேறிக் கூட்டம் 
5. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பரவிய மக்கள் கூட்டம் பேசிய மொழி எது ? தமிழ் மொழியா ? திராவிட மொழியா ?
திராவிட மொழி (பழந்தமிழ்)
6. உங்களின் கருத்துப்படி திராவிடர்கள் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள் என்றால், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றான பின்பும் இன்னும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதின் உள்நோக்கம் என்ன ?
திராவிடர்களின் ஒரு பிரிவினரே இன்றைய தமிழர்கள், அதனால் தமிழர்கள் திராவிடர்கள். தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்கள் தான் திராவிடர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார். திராவிடர் என்ற பெயரை எந்த பார்ப்பனரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பாதுகாப்புக்காக தமிழர் என்று சொல்லிக்கொள்ள தயாராக இருப்பார்கள். அதனால் தான் தந்தை பெரியார்.இயக்கமாக கட்டமைக்கும் போது பாதுகாப்பு கருதி பார்ப்பனர்கள் அஞ்சும் ‘திராவிடர்’ என்ற பெயரை பயன்படுத்தினார். தமிழர் என்று பார்ப்பனர்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்பவர்கள் தான் பார்ப்பனர்கள். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும, இராமானுஜ தாத்தாச்சாரியும் இதை உறுதிப்படுத்தியுற்றனர். 
7. தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரியாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தெலுங்கு, மராட்டி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர்களா ? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களா ?
தமிழர் அர்ச்கராக வரக்கூடாது என்பதில் எல்லாப் பார்ப்பனர்களும் குறியாகத்தானே உள்ளனர். தமிழனை தாழ்ந்த பிறவி என்றல்லவா சொல்கின்றனர்.
- எனது முகநூல் பதிவு, 10.2.13

Saturday, 25 April 2020

பார்ப்பனர் பற்றி திருமூலர்

-புலவர் கோ . இமயவரம்பன் 

சைவ சமயத்தவர் தங்கள் மதத்திற்குப் பெரிய ஆதாரமாகத் தமிழில் உள்ள ஆகமங்களைத்தாம் காட்டுவர் இந்த ஆகமம் பன்னிரண்டு திருமுறைகளையும் , பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும் கொண்டது என்றும் கூறுவர் . இந்த பன்னிரண்டு திருமுறைகளில் 10 - வது திருமுறையாகத் திருமூலரின் திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது . அதில் திருமூலர் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை இங்கே காண்போம் . 

பார்ப்பான் அர்ச்சகனாக இருக்கக் கூடாது . 

கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்ப்பான் கடவுளை அர்ச்சிக்கக் கூடாது . அர்ச்சித்தால் போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக் கொடிய நோய் உண்டாகும் . அதோடு நாட்டிலும் பெரிய பஞ்சம் ஏற்படும் " என்று நந்தி கூறியதாகக் கூறுகின்றார் .

 " பேர் கொண்ட பார்ப்பான் 
பிரான் தன்னை அர்ச்சித்தால் 
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் 
பார் கொண்ட நாட்டுக்கு 
பஞ்சமுமாம் என்றே சீர் கொண்ட தந்தி தெரிந்துரைத்தானே " திருமந்திரம் - 519 

உச்சிக் குடுமி , பூனூல் காரணமாக பார்ப்பாள் ஆகான் , " பார்ப்பாள் உச்சிக் குடுமியும் , பூணுலும் கொண்ட தன் காரணமாக வே பிராமணன் ஆகிவிட மாட்டாள் . அவள் அணிந்திருக்கும் பூணூலானது பஞ்சினாலானது . உண்மையாள நூல் என்பது வேதாந்தமாகும் . குடுமி என்பது மெய்யறிவாகும் .

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம் 
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் 
நூலுடை அந்தணர் கானும் நுவலிலே . திருமந்திரம் - 230 

பார்ப்பானின் உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுக்க வேண்டும் . " 

"அறியாமையைப் போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சிக்குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால் , இந்த மண்ணுலகானது சோர்வடையும் . பெருமை பொருந்திய வாழ்வினையுடைய மன்னவனும் தனது சிறப்புகளை இழப்பாள் . ஆதலால் இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பரப் பூனூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும் . " 

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் 
வாடும் புவியும்  பெருவாழ்வு மன்னனும் 
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந் 
தாடம்பரநூற் சிகையறுத் தால் நன்றே ".
திருமந்திரம் - 241 
( நூல் - பூணூல் , சிகைகுடுமி ) 

பார்ப்பானுக்கு மன்னன் நல்லறிவு புகட்ட வேண்டும் . 

தெளிந்த அறிவில்லாத பார்ப்பனர்கள் சடைமுடி , பூணூல் கொண்டு மெய்ஞ்ஞான ஞாளிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி உலவக்கூடும் . இப்படிப்பட்ட பார்ப்பனர்களை மன்னன் அறிவாளிகளைக் கொண்டு பரிசோதி த்து அவர்களுக்கு நல்லறிவு உண்டாக்கு வானேயானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் . " 

" ஞானமி லாதார் சடைசிகை நூல் நண்ணி 
ஞாளிகள் போல நடிக்கின் றவர்தம்மை 
ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே "
திருமந்திரம் - 242 
 மூடர்களே பார்ப்பனர்

" உண்மை பேசுதல் இல்லாமலும் தெளிந்த நல்லறிவு இல்லாமலும் , எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவு கொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும் , பக்தி இல்லாமலும் , கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள் தாம் பிராமணர் ஆவார்கள் . " 

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி 
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப் 
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப் 
பித்தேறும்  மூடர் பிராமணர் தாம் அன்றே ' 
திருமந்திரம் - 231 - 2
                             *   *    *
- பார்ப்பனர் எதிர்ப்பு கருத்துகள் !என்ற நூலிலிருந்து

Monday, 10 February 2020

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்( பார்ப்பனர்- ஆரியர்- திராவிடர்)

தமிழர் பண்பாட்டு இயக்கம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள்
1. கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தது ஆரியர்களா ? பார்ப்பனர்களா ? 
தமிழில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர்.
2. தமிழைச் சிதைத்தது ஆரியப் பிராமணக் கூட்டமா ? பார்பனக் கூட்டமா ?
ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
3. பார்ப்பனர் எனும் குலப்பிரிவு எங்கு, எப்போது தோன்றியது ? 
தமிழர்கள் பார்த்துவந்த இளைஞர் சார்ந்த சேர்த்துவைக்கும் தொழிலை பறித்துக்கொண்டு அதனைவைத்து புரோகிதத் தொழிலை செய்துகொண்டு வரும் ஆரியக் கூட்டமே பார்ப்பனக் குலம்.
4. தொழில் அடிப்படையில் தோன்றிய குலப்பிரிவுகளை, கடவுளின் பெயரால் சாதியாய் நிலை நிறுத்தியது ஆரிய (திராவிட) வந்தேறிக் கூட்டமா ? பார்ப்பனர் கூட்டமா ? 
ஆரிய (பார்ப்பன) வந்தேறிக் கூட்டம் 
5. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பரவிய மக்கள் கூட்டம் பேசிய மொழி எது ? தமிழ் மொழியா ? திராவிட மொழியா ?
திராவிட மொழி (பழந்தமிழ்)
6. உங்களின் கருத்துப்படி திராவிடர்கள் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள் என்றால், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றான பின்பும் இன்னும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதின் உள்நோக்கம் என்ன ?
திராவிடர்களின் ஒரு பிரிவினரே இன்றைய தமிழர்கள், அதனால் தமிழர்கள் திராவிடர்கள். தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்கள் தான் திராவிடர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார். திராவிடர் என்ற பெயரை எந்த பார்ப்பனரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பாதுகாப்புக்காக தமிழர் என்று சொல்லிக்கொள்ள தயாராக இருப்பார்கள். அதனால் தான் தந்தை பெரியார்.இயக்கமாக கட்டமைக்கும் போது பாதுகாப்பு கருதி பார்ப்பனர்கள் அஞ்சும் ‘திராவிடர்’ என்ற பெயரை பயன்படுத்தினார். தமிழர் என்று பார்ப்பனர்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்பவர்கள் தான் பார்ப்பனர்கள். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும, இராமானுஜ தாத்தாச்சாரியும் இதை உறுதிப்படுத்தியுற்றனர். 
7. தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரியாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தெலுங்கு, மராட்டி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர்களா ? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களா ?
தமிழர் அர்ச்கராக வரக்கூடாது என்பதில் எல்லாப் பார்ப்பனர்களும் குறியாகத்தானே உள்ளனர். தமிழனை தாழ்ந்த பிறவி என்றல்லவா சொல்கின்றனர்.
- செ.ர.பார்த்தசாரதி
- 10.2.2013ல் எனது முகநூல் பதிவு