Showing posts with label பன்முகம். Show all posts
Showing posts with label பன்முகம். Show all posts

Saturday, 31 July 2021

பெரியாரின் பன்முகம்

ஈரோட்டுப் பெரியாராகி' - தமிழ் நாட்டுத் தந்தையாகி, திராவிடர்களின் இன முரசாகி, இந்திய சமூக நீதிப் பேரொளியாய் ஆகி, இன்று உலகம் தொழும் மண்டைச் சுரப்புக்குச் சொந் தக்காரர் ஆவார் உலகத் தலைவர் பெரியார்.
- தமிழர் தலைவர் கி.வீரமணி
'வாழ்வியல் சிந்தனைகள்', 
விடுதலை நாளேடு, 26.7.18