மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
உயிரினங்கள் படிம வளர்ச்சியும் அடையும், படிம வீழ்ச்சியும் அடையும்(டால்ப்பின்),இவற்றை அடையாமலும் போகும். எல்லா உயிரினமும் மாற்றமடைந்து விடாது. தற்போது இருக்கும் பல உயிரினங்கள் மாற்றமடையாதவையே! - நான் 17.5.17 முகநூலில் பதிவிட்டது
No comments:
Post a Comment