Sunday, 25 July 2021

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்

               • Viduthalai

* சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமேஇன்னமும் இந்தப் போராட்டம்தான்ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாதுசெத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும்அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் ஆகும்.

* திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்இலட்சியச் சொல் ஆகும்எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலைமுட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும்ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாததுதிராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

-தந்தை பெரியார் பொன்மொழி

No comments:

Post a Comment