Thursday, 15 August 2024

ஆரிய பார்ப்பானின் அயோக்கிய குணங்கள்

முட்டாள் ஆரியப் பார்ப்பான் 
கடவுள் உண்டு என்பான், தானே கடவுள் என்பான், பரமாத்மாவேறு, ஜீவாத்மா வேறு என்பான், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பான், ஜீவாத்மா பரமாத்மா வேறுவேறாக இருந்தாலும் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கூடலாம் என்பான்.

தமிழை நீச பாசை என்பான் செத்த மொழியில்தான் தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பான்; 

பெண்களுக்கு 8 வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பான் ஆனால் அதை கடைபிடிக்க மாட்டான்;

கணவன் இறந்தால் மொட்டை அடிக்க வேண்டும் என்பான் ஆனால் அதை செய்ய மாட்டான்;

சட்டை பேண்ட் போடக்கூடாது என்பான், குடுமி வைத்துக்கொள்ள வேண்டும் என்பான், ஆனால் சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு சுற்றுவான் கிராப் வெட்டிக் கொள்வான்;

தமிழில் பேசுவான் ஆனால் செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசுவான்; 

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பான், ஆனால் பெண்களை வேலைக்கு அனுப்புவான்; 

பெண்கள் படிக்கக்கூடாது என்பான், ஆனால் பெண்களைப் படிக்க அனுப்புவான்; 

குழந்தை இல்லையென்றால் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பான், இதற்கு வியாசருடன் கூடி பிள்ளை பெற்ற அம்பிகா அம்பாலிகா புராண கதையை உதாரணம் கூறுவான்;

 எழுத்தே இல்லாத சமஸ்கிருதத்திற்கு தமிழ் எழுத்தையும் நாகரி எழுத்தையும் தனதாக்கிக் கொள்வான், 

தசரதருக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்பான், ஆனால் மற்றவர்களை கிண்டல் செய்வான்;

வேதத்தில் தாலி கட்டும் மந்திரம் இல்லாத போதும், பிழைப்பிற்காக வேத மந்திரம் என்று சொல்லுவான்;

அக்னி தான் கடவுள் என்று காயத்ரி மந்திரத்தில் சொல்லுவான், ஆனால் விக்கிரக சிலைகளுக்கு அர்ச்சனை பண்ணுவான்.

இவையும் இன்னும் பலவும் ஆரிய பார்ப்பானின் குணங்கள் ஆகும்!
 - 16.08.2021, எனது முகநூல் பதிவு

No comments:

Post a Comment