கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?
(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.
(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?
(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978ல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை -34.
நான் எழுதிய இந்த கட்டுரை 15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழில் முதல்
முறையாக வெளிவந்தது ஆகும். நான் எழுதிய முதல் கட்டுரையும் இது தான்.
பிறகு நான்கு முறை 'விடுதலை' நாளேட்டில் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது.
கடைசியாக
'விடுதலை' நாளேட்டில் 24.10.14ல் மறு வெளியீடாக வெளிவந்துள்ளது.
15.10.1980 'உண்மை' மாதமிருமுறை இதழ்
விடுதலை 30.12.2011
விடுதலை 15.6.12 பக்-7
30.8.13 விடுதலை 24.10.13 விடுதலை
No comments:
Post a Comment