Sunday 21 May 2017

காட்டுவிலங்காண்டி தனத்திலிருந்து தமிழை மீட்ட பெரியார்

மொழி வளம் என்பது, இலக்கிய வளத்தையும் சார்ந்தது. தமிழ் ஆரியத்திற்கு அடிமைப்பட்டு, பாக்களில் கூட வருணாசிரமம் கற்பிக்கப்பட்டது. இலக்கியத்தில் மதம் புகுந்து ஆரிய முறையும், கருத்துகளும் ஆட்கொண்டது. ஆகையால் காட்டுவிலங்காண்டி தனத்திலிருந்து தமிழை மீட்டும், வடமொழியை அப்புறப்படுத்தியும்,எழுத்துகளை திருத்தியும், ஆரிய கண்டன நூலான திருக்குறளை தூக்கிப்பிடித்தும் தமிழனையும் தமிழையும் தலைநிமிரச்செய்தார் தந்தை பெரியார். பெரியாரை எதிர்க்கும் தமிழர்கள் தன்நிலை உணராதவர்களே!
-எனது கருத்து(செ.ர.பார்த்தசாரதி)

No comments:

Post a Comment