Monday, 26 February 2018

'இநதுமதம்' ஒரு விளக்கம்

'இநதுமதம்' என்பது குழப்பமான மதமாகும். பல மதங்களின் தொகுப்பு. இந்நியாவில் பல்வேறு மக்களால் கடைபிடிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை தன் வசதிக்காக ஆங்கிலேயர்கள் 'இந்து மதம்'என ஒரே பெயரில் அழைத்தனர் இந்த பெயரே பிறகு நிலைத்துவிட்டது. சிந்து ஆற்றின் கரையில் இருந்தவர்கள்  திருட்டுவேலைகள் செய்ததால் அவர்களை பாரசீகர்கள் 'சிந்து'க்கள் என அழைத்தனர்.அதுவே சிந்து ஆறுக்கும் பேரானது. சிந்து ஹிந்துவாகி பிறகு 'இந்து'வாகிவிட்டது. இதைவைத்துக் கொண்டு இந்து மதம் ஏழு(ஷப்த) பிரிவுகளை கொண்டது என பிதற்றுகின்றனர். அதில் ஒன்றுதான் 'சாங்கியம்'. இதன்படி கடவுளை மறுக்கலாம்! வேதத்தை மறுக்கக்கூடாது! இதுதான் நாத்திகம்! நாம் சொல்லும் நாத்திகமல்ல! நாம் மறுப்பது கடவுள், மதம் சாஸ்த்திரம்(வேதம்), புராணம், இதிகாசம் மற்றும் சாதி ஆகும். அதாவது பகுத்தறிவியல். பகவத்கீதையில் சாங்கியமும் உள்ளது.
- நான்(27.2.18)

No comments:

Post a Comment