என்ன தான் பல்கலைக்கழக பாடமாக இருந்தாலும், அதை விளக்கிச் சொல்ல பேராசிரியர் வேண்டும். அந்த பேராசிரியர் நடைமுறை உதாரணங்களை எடுத்துச்சொல்லி விளக்கினால் தான் மாணவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். தந்தை பெரியார் தத்துவ பேராசிரியர், அவர் பாமரமக்களிடையே விளக்கி பேசினார், பாமரர்களுக்கு விளங்கும் வகையில் பேசினார். தந்தை பெரியாரின் ''இலங்கைப் பேருரை, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதி வாதம், இனி வரும் உலகம்'' போன்ற நூல்களை படித்துப் பாருங்கள் தந்தை பெரியாரின் வாதம் கர்ப்பனா வாதமா! தத்துவ வாதமா! என்பது புரிந்துவிடும்.
- செ.ர.பார்த்தசாரதி, 4.6.14
No comments:
Post a Comment