Wednesday 22 January 2020

சமூக நீதிக்கான கி.வீரமணி’ விருது பெற்றவர்கள் பட்டியல்



'சமூக நீதிக்கான கி.வீரமணி’ விருது பெற்றவர்கள் பட்டியல்:

1) வி.பி.சிங் - முன்னாள் பிரதமர் - இந்தியா 1996

2) சீதாராம் கேசரி - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இந்தியா - 1997

3) சந்திரஜித் - முன்னாள் மத்திய அமைச்சர் இந்தியா - 1998

4) மாயாவதி - முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் - இந்தியா - 2000

5) எஸ்.டி. மூர்த்தி - பெரியார் பெருந்தொண்டர் - சிங்கப்பூர் - 2002

6) ஜி.கே. மூப்பனார் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் - இந்தியா - 2003

7) பி.எஸ்.ஏ.சாமி - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆந்திரப் பிரதேசம் - இந்தியா - 2005

8) வீரா.முனுசாமி - மியான்மர் - யாங்கூன் - 2006

9) டாக்டர் கலைஞர் - தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் - தமிழ்நாடு - இந்தியா - 2008

10) பேரா.ரவிவர்மகுமார் - அட்வகேட் ஜெனரல் கர்நாடகா - இந்தியா - 2009

11) செல்வபெருமாள் - சமூகத் தொண்டர் - குவைத் - 2010

12) கோ.கருணாநிதி - பொதுச் செயலாளர் (ALL INDIA OBC) 2011

13) கலைச்செல்வம் - தலைவர் - பெரியார் சமூக சேவை மன்றம் - சிங்கப்பூர் - 2011

14) அனுமந்த்ராவ் எம்.பி - அமைப்பாளர் பிற்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் அமைப்பு    - இந்தியா- 2012

15) ஜகன் சி.புஜ்பால் - மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் - மகாராட்டிரா இந்தியா - 2013

16) பேராசிரியர் தானேஸ்வர் சாகு -  ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் - இந்தியா - 2014

17) நிதிஷ் குமார் - பீகார் முதல் அமைச்சர் - இந்தியா - 2015

18) மைக்கேல் செல்வநாயகம் - விடுதலை லண்டன் கிராய்டன் மாநகராட்சி துணைமேயர்  - 2016

19) பி.எஸ். கிருஷ்ணன் - முன்னாள் அய்.ஏ.எஸ். - இந்தியா - 2017

20) உல்ரிக் நிக்லஸ் - ஜெர்மனி நாட்டின் பேராசிரியர் - 2018

- விடுதலை ஞாயிறு மலர் 30 11 19

No comments:

Post a Comment