வெற்றிவலவன் பதிவுகள்

Wednesday, 8 March 2023

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு


வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்!
  March 08, 2023 • Viduthalai

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

நாகர்கோவில், மார்ச் 8- வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். 

தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் கடந்த 6.3.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்கள் உரையாற்றினர்.  

பினராயி விஜயன் ஆற்றிய உரை வருமாறு: 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். மார்பு மறைக்கும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டமே தோள்  சீலை போராட்டம். அதன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு  மார்பை  மறைக்கும் உரிமை  மறுக்கப்பட்டிருந்தது.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மன் இனி திருவிதாங்கூர் சனாதன தர்ம ராஷ்ட்டிரமாக இருக்கும் என்று அறிவித்தார். 

அதைத் தொடர்ந்தே சனாதன தர்மத்தை ஒட்டிய ஏராளமான கொடுமைகள் சமூகத்தில் நிகழ்த்தப்பட்டன. மனிதாபிமானமற்ற அத்தகைய நடவடிக்கைகள் மிகப்பெரிய மக்கள் பகுதியினர்மீது  திணிக்கப்பட்டன. அதன்படி மிகவும் மோசமான வரிகள் விதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட் சட்டத்தின் படியே மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்டது. இத்தகைய மன்னராட்சியின் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன. அந்த முயற்சி களின் பகுதியே தோள்சீலை போராட்டமாக வெடித்தது.  

இந்தப்  போராட்டம் அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு விவரித்தார். நான் இங்கு நிற்கும்போது திருவள்ளுவர், மகாகவி சுப்ரமணிய பாரதி, பெரியார், அய்யா வைகுண்டர், இராமலிங்க அடிகளார், சிறீநாராயண குரு போன்றோரின் நினைவு கள் மனதை நிறைக்கின்றன. அவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே நமது நாடு மனிதர்கள் வாழத்தக்கதாக மாறியிருக்கிறது.  அதன் பிறகு நாட்டில் எழுந்து  வந்த முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், சமுதாய அமைப் புகள் அந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய ஒரு மறுமலர்ச்சி நிகழ்வு நடப்பது பாராட்டுக்குரியது

‘சனாதன இந்துத்துவம்’

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவ தாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவா தங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத் தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் "பசுவுக்கும், பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும்" என்பதாகும். பசுவும் பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்று இருந்த சமூக (அ) நீதிகள் அனைத்தும் மறைந்துவிட்டதாக கருத முடியுமா? அவை பல்வேறு வகையில் இன்றும் நீடிக்கின்றன. அன்று இருந்த அரசியல் அதிகாரத்தின் மேலாதிக்கம்  இன்றும் உள்ளது. அதனால்தான் வடஇந்தியாவில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும், அச்சுறுத்தப்படுகிறார்கள். சட் டத்தின் முன்னாலும் கூட தப்பித்துச் செல்ல இந்த மேலாதிக்கம் அவர்களுக்கு உதவுகிறது. 

தோள்சீலை...  ஓர் அரசியல் போராட்டம்

தோள்சீலை போராட்டம் வெறும் ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் இருக்க வில்லை. அது ஒரு பெரிய அரசியல்  உள்ளடக்கமும் கொண்டுள்ளது. சவரண,  ஜென்மி, நாடுவாழி, காலனிய நடைமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் சாயல் அதில் உள்ளது. மன்னராட்சிக்கும் அதற்குத் தளம்  அமைத்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருந்தது அது. அந்த வகையில் தோள் சீலை போராட்டம் ஓர் அரசியல் போராட்டமாகவும் இருந்தது. 

வகுப்புவாதம், பெரும்பான்மை, சிறுபான்மை எதுவானாலும் மனித குலத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஆட்சி அதி காரத்துடன் வளர்ந்த பெரும்பான்மை வகுப்பு வாதம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையாள்வதுபோல் நாட்டை வகுப்புவாத அடிப்படையில்  சங்பரிவார் பிளவுபடுத்த வும் செய்கிறது.  மதச் சிறுபான்மையினரை அச்சத்தில் ஆழ்த்துவது அன்றாடம் நடந்து வரு கிறது. நமது நாட்டில் வகுப்புவாத மோதல்கள் இல்லாத சில மாநிலங்களே உள்ளன. அதில்  ஒன்று தமிழ்நாடு; மற்றொன்று கேரளமாகும்.  கேரளத்தில் தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் கோயில்களில் அர்ச்சகராவது சாத்தியமாகி உள்ளது.

தகர்க்க முடியாத சக்தி அல்ல!

‘தாங்கள் தகர்க்க முடியாத சக்தி' என்ற பாஜகவின் வாதம், தேசிய அரசியலில் தகர்வதை இன்று காண முடிகிறது. 

பாஜகவுக்கு எதிராக பீகாரில் நிதீஷ் கட்சி உள்ளது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜகவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக அரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் பேரணி  நடத்தின. 2024 இல் பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற முழக்கம் அதில் எழுந்தது.  சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாஜகவுடன் உள்ளது. மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் பாஜக வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில்  இருந்த டில்லி மாநகராட்சி பாஜக-வின் கையை  விட்டுப் போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்து வரும் சரியான அரசியலின் அறிகுறிகள்.  பாஜகவால் ஏற்படும் துன்பத்தை மக்கள் அறிந்து  கொள்கிறார்கள்.

அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங் பரிவார் பிரிவினை நிகழ்ச்சி நிரலை புகுத்துகிறது. காசியையும், மதுராவையும் அடுத்ததாகப் பிடித்து எடுக்கலாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால்  ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டு கொள்ளாமல் சங்பரிவார் உள்ளது. திரிபுராவில் பாஜக வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவிகிதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இப்போது 10 சதவிகிதம் ஓட்டு  குறைந்துள்ளது. திப்ராமோதா கட்சி ஓட்டுகளை  பிரிக்காமல் இருந்தால் அங்கு நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். 

ஒருமொழி, ஒருநாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்றப் பார்க்கிறார்கள். தி.மு.க. மொழிப் பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக  நடத்திய மொழிப்போராட்டம் நினைவு கூரத்தக்கது.  

எல்.அய்.சி.யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கி உள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.அய். போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்து கிறார்கள். அமலாக்கத்துறை வழக்குகளும் வெறும் அரை சதவிகிதம் தண்டனையே பெற்றுத் தந்துள்ளன. சி.பி.அய்.யும் அப்படித்தான்.  மென்மையான இந் துத்துவா எதிர்ப்பின் மூலம் இந்து வகுப்புவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது ஆபத்தை உண்டாக்கும்.   மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள்  வரை அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமைப் போராட்டங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வைக்கம் போராட்டத்தின் 

நூற்றாண்டு

இங்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஓர் அழைப் பைக் கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட் டத்தின் 100ஆம்  ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களும் வரவேண்டும் என அழைக்கிறேன். 

‘சனாதன இந்துத்துவம்’பற்றி பினராயி விஜயன்

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவதாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவாதங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத்தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் பசுவுக்கும், ‘பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும் என்பதாகும். பசுவும்‘ பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

-இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். 

-'தீக்கதிர்', 8.3.2023

Posted by parthasarathy r at 09:38
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: பினராயி விஜயன், வைக்கம்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Followers

Blog Archive

  • ▼  2023 (15)
    • ▼  March (11)
      • மொழிகளின் திணிப்பு வரலாறு
      • இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல...
      • ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உ...
      • ‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு...
      • வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நட...
      • ‘‘அக்கப்போர் அண்ணாமலை''யின் இடைச்செருகல் - திருவிள...
      • மாஸ்கோவில் 'பெஸ்போழ்னிக்' தலைமை அலுவலகத்தில் உரை...
      • பஞ்சாப் அரசின் பாராட்டத்தக்க செயல்! ஜாதிக் குறியீட...
      • பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பரியப் பெர...
      • திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா?
      • யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது யாரால்?
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?
    பெல் ம. ஆறுமுகம் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்....
  • நாடார்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை - தீர்ப்பு
    Cites 1 docs Sankaralinga Nadan vs Raja Rajeswara Dorai on 1 July, 1908 Citedby 8 docs - [ View All ] Sri Venkataramana Devaruand ... vs The...
  • டாக்டர் சீர்காழி கோவிந்தராசன் மறைவு
    தமிழினத்தின் தன்னிகரற்ற இசை மாமன்னராக விளங்கிய, உலகின் அனைத்துப் பகுதியிலும் தமிழிசையினைப் பரப்பி, தமிழினத்தின் ஒளிமுத்தாய் விளங்கிய நம் அரு...
  • தோள்சீலை போராட்டம்
    #தோள்சீலைபுரட்சி; அல்லது #குப்பாயபுரட்சி. பார்ப்பன நம்பூதிரிகள் கேரளாவில் யாரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் போர் மறவர்களான நாயர்களை தரவாட...
  • கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!
    சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் ...
  • பார்ப்பனர் பற்றி திருமூலர்
    -புலவர் கோ . இமயவரம்பன்  சைவ சமயத்தவர் தங்கள் மதத்திற்குப் பெரிய ஆதாரமாகத் தமிழில் உள்ள ஆகமங்களைத்தாம் காட்டுவர் இந்த ஆகமம் பன்னிரண்டு திரும...
  • கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை
    கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை கி.பி. 500க்குப் பிறகு வலிமையாக சமூகத்தில் இறுகியது! வேதங்களும், ஸ்மிருதிக...
  • கைபர் போலன் அடிமைகளின் கேள்விளுக்குப் பதில்கள்:
    பெரியார் பயிற்சிக் களம் குழுவில் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் முகநூல் பக்கம் பகுதியில் வெளி வந்தது... 20.08.21 "முடிந்தால் பதி...
  • கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?
    கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..? கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தததை எதிர்த்தத வாஜ்பாய் தான் இந்திய பிரதமராக இருந்த தனது ஆட்ச...
  • பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! (வரலாற்று சுவடு)
    (வரலாற்று சுவடு) பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்! பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! போலீசார் தடியடி நடத்தி ப...

Labels

  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்யா
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அற்றவர்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆணை
  • ஆணையம்
  • ஆதார்
  • ஆதிதிராவிடர்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரியர்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • இசுலாம்
  • இசை
  • இட ஒதுக்கீடு
  • இடுகாடு
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இராமதாசு
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உதவி
  • உத்தரவு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எபிகூரசு
  • எம்ஜிஆர் நகர்
  • எழுத்து
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலைஞர்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழிப்பறை
  • கற்பழிப்பு
  • காந்தி
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • குடும்ப அட்டை
  • குரான்
  • குலக்கல்வி
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கொடி
  • கொலை
  • கோடம்பாக்கம்
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • சங்கம்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சான்றிதழ்
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சூத்திரர்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைவம்
  • சொத்து
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தண்ணீர் தொட்டி
  • தமிழர் தலைவர்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் மொழி
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தேசபக்தி
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தோள்சீலை
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்னன்
  • நாடார்
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நேரம்
  • நோய்
  • பசு
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பணம்
  • பணிநிறைவு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பழமொழி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பன்முகம்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பான்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேரவை
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மருத்துவம்
  • மலம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வண்ணார்
  • வயது
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • விருது
  • விளக்கம்
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாதி
  • ஜெயலலிதா
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.