Thursday, 12 December 2019

சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது!

உங்களுக்குத் தெரியுமா?

பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட  தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

-  உண்மை இதழ், 16-31. 8. 19

1 comment:

  1. தமிழர்களின் மான மீட்பர்
    தந்தை பெரியார்.
    தங்களின் வரலாற்று பதிவுக்கு
    மிக்க நன்றி.

    ReplyDelete