Thursday, 25 May 2017

இந்தியா இனி இந்தியா?


2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு.

1) ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரி கள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும்

2) விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறி விப்புகள் வெளியிடப்பட வேண்டும்.

3) இனி, விமானங்களில் வழங்கப்படு கிற செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத் தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும்.

4) மத்திய அரசின் டேராடூன் அய்.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும்.

5) பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண் டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங் களில் 10ஆம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்படவேண் டும். இது தொடர்பாக மாநிலஅரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, கொள்கை வகுக்க வேண்டும்.

6) இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில், தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதில் அளிப்பதை விருப்புரிமைத் தேர்வாகக் கொள்ள வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது காங்கிரஸ் ஆட்சியின்போது அமைக்கப் பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவால் முன்மொழியப்பட்டவை. இந்த நிலைக் குழுவின் தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான்.

இந்தியைத் திணிப்பதற்கான காங்கிரஸ் பரிந்துரைகளை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், இந்தியாவின் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியிருக் கிறார் என்பதுதான் உண்மை. பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடு களை அழித்து இந்தி என்ற ஒற்றை மொழியை அனைத்து மட்டங்களிலும் கொண்டுவரும் நடவடிக்கைதான் இது.

"காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்" என்றார் மோடி. ஆனால், இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தி தவிர்த்த பிறமொழிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் நோக்கம்போலத் தெரிகிறது.

நாம் அனைவரும் இந்தியர் என்று இதுவரை சொல்லிவந்ததன் உண்மை யான அர்த்தம், இனி இந்தியர் என்பது தானோ?

இனி, ஆனந்த விகடன் தலையங்க மாவது தமிழில் இருக்கலாமா, அல்லது இதுவும் இந்தியில்தான் இருக்கவேண் டுமா?

- நன்றி: ஆனந்தவிகடன்,

3.5.2017, பக்கம். 7
-விடுதலை ஞா.ம,13.5.17

வரலாற்றை மறக்கலாமா? -இந்தி திணிப்பு


தமிழர்களுக்கு மொழி உணர்வு மட்டும் என்றென்றும் நீறுபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது. அதை ஊதிவிட்டு பெருநெருப்பாக்கி பின்னர் சூடுபட்டுப் போனதைத்தான் வரலாறும் தொடர்ந்து உரைக்கிறது. ஆம், தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற உணர்வுக்கும், தணியாத மொழிப்பற்றுக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் எவர் செயல்பட்டாலும் மொத்தத் தமிழினமும் அதை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதுதான் வழக்கம்.

ஆனால் மொழிப் பிரச்சினையில் தமிழகத்தில் சமீப நிகழ்வுகள் சில சங்கடங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர் மக்கள்.

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தில் இருந்த ஊர்களின் பெயரை அழித்துவிட்டு, அவை இந்தியில் எழுதப் பட்டன. இதை கடுமையாக எதிர்த்த தமிழக இளைஞர்கள் கருப்பு மை பூசி இந்தியை அழித்தனர்.

இதுபோதாதென்று பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் வழங்கப்பட்டிருந்த தமிழ் மொழித் தேர்வு தற்போது நீக்கப்பட் டுள்ளது. இதனால் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்.

அடுத்த அதிர்ச்சியாக, சமீபத்தில் இந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வருவதற்கான 117 பரிந்து ரைகளைக் கொண்ட அறிக்கையை, சிறு திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது பள்ளிகளில் இந்திமொழியை கட்டாயமாக்குவதற்கான முதல்நடவடிக்கை, இதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்குவது, அனைத்து பல்கலைக்கழகங் களிலும் இந்தி மூலம் பயில்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை தலைதூக்கும்.

மேலும் குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் இனி இந்தியில்தான் பேசவும் எழுதவும் வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டாயங்களும் இனி நடைமுறைக்கு வரும் என்று அச்சப்படுகின்றனர் தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும்.

அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக வைக்கப்பட்டு வரும் சூழலில், 'இந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழி என்ற இறுக்க மான மனநிலையோடு மத்திய அரசு இருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் ஏற்புடையதுதானா?

இதே இந்தித்திணிப்பின் காரணமாக தாய்மொழியாம் தமிழ்மொழி காக்க தன்னெழுச்சியாக தமிழர்கள் திரண்டெ ழுந்ததும், மொழிப்போர் மூண்டதும் கடந்த கால இந்திய அரசியல் வரலாற்றின் கம்பீரமான கல்வெட்டுப் பக்கங்கள். மத்தியில் ஆள்வோரும் இதை மறக்க முடியாது.
பன்மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணம் இந்தித் திணிப்பை உடனடியாக கைவிடவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இன்றைய காலகட்டத்தில் மாநில நலன்களில் கூடுதல் முனைப்பு காட்டி செயலாற்றுவதே ஆட்சிக்கும் சிறப்பு.

- நன்றி: புதிய தலைமுறை,

4.5.2017, பக்கம் 5

-விடுதலை,13.5.17

Sunday, 21 May 2017

காட்டுவிலங்காண்டி தனத்திலிருந்து தமிழை மீட்ட பெரியார்

மொழி வளம் என்பது, இலக்கிய வளத்தையும் சார்ந்தது. தமிழ் ஆரியத்திற்கு அடிமைப்பட்டு, பாக்களில் கூட வருணாசிரமம் கற்பிக்கப்பட்டது. இலக்கியத்தில் மதம் புகுந்து ஆரிய முறையும், கருத்துகளும் ஆட்கொண்டது. ஆகையால் காட்டுவிலங்காண்டி தனத்திலிருந்து தமிழை மீட்டும், வடமொழியை அப்புறப்படுத்தியும்,எழுத்துகளை திருத்தியும், ஆரிய கண்டன நூலான திருக்குறளை தூக்கிப்பிடித்தும் தமிழனையும் தமிழையும் தலைநிமிரச்செய்தார் தந்தை பெரியார். பெரியாரை எதிர்க்கும் தமிழர்கள் தன்நிலை உணராதவர்களே!
-எனது கருத்து(செ.ர.பார்த்தசாரதி)

Wednesday, 17 May 2017

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள்

வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!
வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்குக்கும்
பகிர்ந்து உதவுங்கள்..🏹
-கட்செவி பதிவு

Saturday, 6 May 2017

பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic....chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic...._ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet...n/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in...forms/birth.pdf
http://www.tn.gov.in...forms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in...t-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in...cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketc...in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.i...iles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.redi...ping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofind.../eduloans1.aspx
http://www.bankofbar...fs/eduloans.asp
http://www.axisbank....cation-Loan.asp
http://www.hdfcbank....n/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/...c-computer-tra…
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/...ter-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http:/
பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic....chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic...._ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet...n/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in...forms/birth.pdf
http://www.tn.gov.in...forms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in...t-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in...cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketc...in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.i...iles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.redi...ping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofind.../eduloans1.aspx
http://www.bankofbar...fs/eduloans.asp
http://www.axisbank....cation-Loan.asp
http://www.hdfcbank....n/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/...c-computer-tra…
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/...ter-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http:/

-கட்செவி பதிவு