What congress and Gandhi Ji
have done to the Untouchables
The cardinal principles of this philosophy of the Brahmins were six
(1) graded inequality, between the different classes;
(2) complete disarmament of the Shudras And the Untouchables;
(3) complete prohibition of the education of the Shudras and the Untouchables;
(4) ban on the Shudras and the Untouchables occupying places of power and authority;
(5) ban on the Shudras and the Untouchables acquiring property
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம்:
1. பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை மூட்டுவது.
2. சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் வலுப் பெறாமல் பார்த்துக்கொள்வது.
3. கல்வி என்பது சூத்திரர்களுக்கு எள்ளளவும் கிடைக்கக் கூடாது என்று.
4. சூத்திரர்களின் சொத்துக்களை அபகரிப்பது.
5. சூத்திரர்கள் எந்த ஒரு பொருளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
6. பெண்களின் உரிமைகளை நசுக்குதல்
மேற்கண்ட 6 கொள்கைகளும் பார்ப்பனியத்தின் உயிர் மூச்சாகும்.
தாழ்த்தப்பட்ட தோழர்களில்கூட மட்டத்திலே உயர்ந்தவர்கள் என்கிறார்கள். அதற்கும் கீழே இன்னொரு ஜாதி; பிரித்து பிரித்து நாம் எல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள். அத்துணை பேரையும் ஒன்று சேர வைத்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
உலகத்திலேயே படிப்பை கொடுக்கக்கூடாது என்கிற ஒரே மதம் இந்து மதம் என்கிற சனாதன மதமாகும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், எல்லோரும் படித்திருக்க முடியுமா?
பார்ப்பனியத்தினுடைய விளைவு நம் நாட்டில் எவ்வளவு மோசமாக மக்களை மனிதத் தன்மையற்று நடத்தியது என்று சொல்கின்ற நேரத்தில், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லிய அந்த ஆதாரத்தை நான் எடுத்துச் சொல் கிறேன். சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.
He was a sacred person. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P. C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning on the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass, ready to wash his feet and take the sacred liquid to their parents who would not take their food without having a sip of it first. He was entitled to first fruits.
In Malabar, where the Sambandham form of marriage prevails, the servile classes, such as the Nairs, regard it an honour to have their females kept as mistresses by the Brahmins.
இதன் தமிழாக்கம்:
பிரபல வேதியல் அறிஞர் சர். பி.சி ராய் பார்ப்பனியக் கொடு மைகள் பற்றி தனது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருப்பதாவது, சிறுவயதில் நான் பார்ப்பனியத்தால் கடுமையாக பாதிக்கப்பட் டேன். நாங்கள் வரிசையாக தண்ணீர் குடிக்க ஆசிரியர்களால் நிறுத்தப்படுவோம். யாராவது ஒரு பார்ப்பனர் வந்து அவன் காலைக் கழுவிய பிறகு அந்த தண்ணீர் அனைவருக்கும் குடிக்க வழங்கப்படும். மேலும் எனது பெற்றோர்கள் யாராவது ஒரு பார்ப் பனர் வந்து எச்சில் படுத்திய பிறகு தான் அவர்களும் உண்பார்கள் எனக்கு தருவார்கள் என்றும், கடையில் ஆசையுடன் ஒரு பழம் வாங்கினால் அதை யாராவது ஒரு பார்ப்பனர் சிறிது கடித்து சுவைத்தபிறகே என்னை சாப்பிட அனுமதிப்பார்கள் என்று கூறியுள்ளார். இதைவிடக் கொடுமை என்னவென்றால் கேரளா வில் (மலபார் பகுதி) நாயர் குடும்பத்தினர் புதிதாக திருமணமான தனது மனைவியிடம் ஒரு நம்பூதிரி பார்ப்பனர் உடலுறவு கொண்ட பிறகு தான் தாலிகட்டிய ஆண்மகன் தனது மனைவி யுடன் கூடவேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது.
இவையெல்லாம் இன்றைக்கு இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மதம், சனாதன தர்மம் இவைகளில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே, அது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு இந்துத்துவ ஆட்சி வந்தால், பழைய சனாதனம், வைதீக முறைகள் திருப்பப்பட்டால், இவை நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதை அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

-டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார் அதில் ஒரு பகுதி.
-விடுதலை,3.5.16
No comments:
Post a Comment