பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.
- 14.12.17 முகமது நசீம் - ஆறாம் அறிவு முக நூலில் எனது கருத்து.
Friday, 22 June 2018
சத்திரியர் யார் ?
Labels:
சத்திரியர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment