Sunday 4 June 2017

சிறந்த கல்லூரிகள் தமிழ் நாட்டில் தான்!

" இந்தி படிக்காததால் முன்னேறவில்லை "
எனக் கூறும் கும்பல்களின்
கவனத்திற்காக ......
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின் படி ,,,,,,,
1) முதல் 100 சிறந்த கல்லூரிகளில் - 37
கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.
2) பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும்
மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில்
இருபத்தோ வெறும் மூன்றுதான் ( 3 ).
3) இதேபோல இந்தி பெல்ட்
மாநிலங்களான ......
மத்தியப்பிரதேசம் - 0
உத்தரப்பிரதேசம் - 0
பிகார் - 0
ராஜஸ்தான் - 0
போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
4) முதல் 100 சிறந்த பொறியியல்
கல்லூரிகளில் ,,,,,,
தமிழ் நாடு - 22
உத்தரப்பிரதேசம் - 6
குஜராத் - 5
மத்தியப்பிரதேசம் - 3
ராஜஸ்தான் - 3
பிகார் - 1
5) முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் ,,,,,,
தமிழ் நாடு - 24
உத்தரப்பிரதேசம் - 7
ராஜஸ்தான் - 4
குஜராத் - 2
மத்தியப்பிரதேசம் - 0
பிகார் - 0
இந்தியை புறக்கணித்து,
தாய் மொழி தமிழுக்கும்
ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் ,,,,,,,,
இன்று,
" தமிழ்நாடு "
கல்வி,
மருத்துவம்,
சமூக நலன்,
போன்ற பலவற்றில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐடி, சாஃப்ட்வேர், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் நல்ல வேலைவாய்ப்பு பெற காரணமாக உள்ளது.
அதேநேரத்தில்,
இந்தியை நம்பி,
ஆங்கிலத்தை ஒதுக்கிய
வடமாநிலங்கள் பலவும் நவீன தொழில்நுட்பத்திலும், சாஃட்வேர் போன்ற வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கியுள்ளனர்!
இந்தியை மட்டுமே நம்பிய வட மாநில மக்கள் ......
இந்தி பேசாத,
தென் மாநிலங்களுக்கு
கூலி வேலைக்கு அதிகம் பேர் வந்து பிழைக்கின்றார்கள்.
இந்தியின் அவசியம் தேவைப்பட்டால் இரண்டு மாதாங்களில் கற்கலாம், பானிபூரிக்காரன் தமிழ் கற்றதுப் போல ......
[ குறிப்பு ] :
இந்தி மொழிதான் தேசிய மொழி என்பதே தவறான தகவல். தேசிய மொழி என்ற அந்தஸ்து எந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை ...!!!
--- இந்தியை, ஆரியரை ஒழிப்போம் இந்தியாவை முன்னேற்றுவோம்
-முகநூல்-தமிழ் இராஜேந்திரன்

No comments:

Post a Comment